Vayasu Vantha Song Lyrics

En Mana Vaanil cover
Movie: En Mana Vaanil (2002)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Napolean, Biju and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

பெண்: அடி முத்தான முத்தம்மா மூக்குத்தி ராக்கம்மா ஆப்பக்கட அஞ்சுகம் அலங்கார அலமேலு சொகுசான சொக்கம்மா சுடிதாரு சொர்ணம்மா தாங்கிட தாங்கிட என்று தம்பட்டம் கொட்டிட சங்கதி சங்கதி உண்டு வாங்கடி வாங்கடி வாங்கடி

பெண்
குழு: ஹேய்.

பெண்
குழு: தந்தனத் தானா தனதந்தத் தானா தந்தனத் தானா தனதந்தத் தானா தனதந்தத் தந்தான னந்தானானா ஹா.

பெண்: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா ஹேய் வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா அரும்பு மீச மெல்ல வந்து எட்டி எட்டிப் பாக்குதடி

பெண்
குழு: அப்படியா

பெண்: குறும்பு பண்ண இளம் கூட்டுக் குயில் ஒண்ணத் தேடுதடி பெண்
குழு: ஓஹோஹோ

பெண்: அது காலுக்கு கட்டு போட்டா போதும் பெண்
குழு: டண்டக்கு டண்டா போக மாட்டான் குண்டக்க மண்டா கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா

பெண்: ஹேய் ஹேய் பெண்
குழு: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா

பெண்
குழு: தாக்கிட தோம் தாக்கிட தோம் தாக்கிட தாக்கிட தரிகிட தாக்கிட தோம் தாக்கிட தோம் தாக்கிட தாக்கிட தரிகிட

ஆண்: வாலிபத்து சேட்டை எல்லாம் வந்தாடும் தென்றல் போல சின்னப் பந்தாட்டம் அதைப் போலே

ஆண்
குழு: ஹே ஹே ஹே ஒரு வாட்டம் இல்லே வருத்தம் இல்லே வத்தாத நதி போல நாம சிக்காத சிட்டுப் போல

ஆண்: இளவட்டம் எங்களின் பாட்டு பெண்
குழு: ஹேஹேய்
ஆண்: உலகில் பரவட்டும் பல பக்கம் கேட்டு பெண்
குழு: ஹேஹேய்

ஆண்
குழு: இளவட்டம் எங்களின் பாட்டு பெண்
குழு: ஹேஹேய் ஆண்
குழு: உலகில் பரவட்டும் பல பக்கம் கேட்டு பெண்
குழு: ஹேஹேய்

ஆண்: நாள்தோறும் வளரும் நம்மோட கூட்டம் யாரு தடுத்தாலும்

ஆண்: முன்னால வாடா முன்னேறிப் போடா என்ன நடந்தாலும்

ஆண்
குழு: கையோட கை கொட்டு பெருகட்டும் பெருகட்டும் டண்டக்கு டண்டா போக வேணா குண்டக்க மண்டா கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா ஹே ஹே ஹே

ஆண்
குழு: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா
பெண்: ஹேய் ஹேய் ஆண்
குழு: இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா
பெண்: ஹா ஹா

ஆண்: அரும்பு மீச மெல்ல வந்து எட்டி எட்டிப் பாக்குதடி குறும்பு பண்ண இளம் கூட்டுக் குயில் ஒண்ணத் தேடுதடி

ஆண்
குழு: ஒரு காலுக்கு கட்டு போட்டா போதும்டண்டக்கு டண்டா போக வேணா குண்டக்க மண்டா கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண்: ஹேய் ஹேய்

ஆண்
குழு: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா பெண்
குழு: ஹோய் ஹோய் ஆண்
குழு: இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா பெண்
குழு: ஹோய் ஹோய்

குழு: .........

ஆண்: காலையிலே கண் முழிச்சு கண்ணால ஒளி பாரு வழி முன்னால வரும் பாரு ஆண்
குழு: ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: காலம் எல்லாம் வேகத்துல செய்யிறத செஞ்சு பாரு என்றும் நிக்காது உன் தேரு

ஆண்: பட்டம் பறந்திட வானில் அட சரியான ஒரு நூலும் வேணும் ஆண்
குழு: பட்டம் பறந்திட வானில் அட சரியான ஒரு நூலும் வேணும்

ஆண்: இன்னிக்கு விட்டா நாளைக்கு இல்லே இப்பவே செஞ்சு முடி நேரத்த விட்டா சொல்வதற்க்கில்லே பிடிப்பத சரியாக் பிடி

ஆண்
குழு: அட ஒரு வார்த்த மறு வார்த்த சொல்லாதே சொல்லாதே டண்டக்கு டண்டா போக வேணா குண்டக்க மண்டா கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா ஹே ஹே ஹே

ஆண்
குழு: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா

ஆண்: அரும்பு மீச மெல்ல வந்து எட்டி எட்டிப் பாக்குதடி பெண்
குழு: அப்படியா

ஆண்: குறும்பு பண்ண இளம் கூட்டுக் குயில் ஒண்ணத் தேடுதடி பெண்
குழு: ஓஹோஹோ ஆண்
குழு: ஒரு காலுக்கு கட்டு போட்டா போதும்

குழு: டண்டக்கு டண்டா போக வேணா குண்டக்க மண்டா கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண்: ஹேய் ஹேய்

அனைவரும்: வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா
பெண்: ஹா ஹா அனைவரும்: இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா

Female: Adi muthaana muthammaa Mookkutthi raakkammaa Aappa kada anjnugam Alangaara alamelu Sogusaana sokkammaa Chudidharu sornammaa Thaangida thaangida endru Thambattam kottida Sangadhi sangadhi undu Vaangadi vaangadi vaangadi
Chorus: Hei.

Chorus: Thandhana thaanaa Thandhana thaanaa Thandhana thaanaa Thandhana thaanaa Thana thandha thandhaana Nandhaanaanaa haa.

Female: Vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa Hei vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa Ilasugal engeyum pogura munnaala Ennaannu kekkuriyaa

Female: Arumbu meesa mella vandhu Etti etti paakkudhadi
Chorus: Appadiyaa
Female: Kurumbu panna ilam koottu Kuyil onna thedudhadi
Chorus: Ohoho
Female: Adhu kaalukku kattu Pottaa podhum
Chorus: Dandakku dandaa Poga maattaan kundakka mandaa Katti kolla ponnonnu kondaa
Female: Hei hei

Female &
Chorus: Hei vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa Ilasugal engeyum pogura munnaala Ennaannu kekkuriyaa

Chorus: Thaakkida thom thaakkida thom Thaakkida thaakkida tharikida Thaakkida thom thaakkida thom Thaakkida thaakkida tharikida

Male: Vaalibathu settai ellaam Vandhaadum thendral pola Chinna pandhaattam adha polae

Chorus: Hae hae hae Oru vaattam illae Varutham illae Vathaadha nadhi pola Naama sikkaadha chittu pola

Male: Ilavattam engalin paattu
Chorus: Haehaei
Male: Ulagil paravattum Pala pakkam kettu
Chorus: Haehaei

Male
Chorus: Ilavattam engalin paattu
Chorus: Haehaei Male
Chorus: Ulagil paravattum Pala pakkam kettu
Chorus: Haehaei

Male: Naal thorum valarum Nammoda koottam Yaaru thaduthaalum

Male: Munnaala vaadaa Munneri podaa Enna nadandhaalum

Chorus: Kaiyoda kai kottu Perugattum perugattum Dandakku dandaa Poga venaa kundakka mandaa Kattik kolla ponnonnu kondaa Hae hae hae

Male
Chorus: Vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa
Female: Haei haei Male
Chorus: Ilasugal engeyum Pogura munnaala Ennaannu kekkuriyaa
Female: Haa haa

Male: Arumbu meesa mella vandhu Etti etti paakkudhadi

Male: Kurumbu panna ilam koottu Kuyil onna thedudhadi

Male
Chorus: Oru kaalukku kattu Pottaa podhum Dandakku dandaa Poga venaa kundakka mandaa Kattik kolla ponnonnu kondaa Hae hae hae

Male
Chorus: Vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa
Female: Hoi hoi Male
Chorus: Ilasugal engeyum Pogura munnaala Ennaannu kekkuriyaa
Female: Haa haa

Chorus: .........

Male: Kaalaiyilae kan muzhichu Kannaala oli paaru Vazhi munnaala varum paaru
Chorus: Haei haei haei

Male: Kaalam ellaam vegathula Seiyiradha senju paaru Endrum nikkaadhu un thaeru

Male: Pattam parandhida vaanil Ada sariyaana oru noolum venum
Chorus: Pattam parandhida vaanil Ada sariyaana oru noolum venum

Male: Innikku vittaa naalaikku illae Ippavae senju mudi

Male: Neratha vittaa solavadharkkillae Pudippadha sariyaa pudi

Male
Chorus: Ada oru vaartha Maru vaartha sollaadhae sollaadhae Dandakku dandaa Poga venaa kundakka mandaa Katti kolla ponnonnu kondaa Hae hae hae

Male: Hei vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa Ilasugal engeyum pogura munnaala Ennaannu kekkuriyaa

Male: Arumbu meesa mella vandhu Etti etti paakkudhadi
Chorus: Appadiyaa
Male: Kurumbu panna ilam koottu Kuyil onna thedudhadi
Chorus: Ohoho
Male: Oru kaalukku kattu Pottaa podhum
Chorus: Dandakku dandaa Poga maattaan kundakka mandaa Katti kolla ponnonnu kondaa
Female: Hei hei

Male, Female &
Chorus: Hei vayasu vandha vaalibanukku Ponnu kudukkuriyaa
Female: Haa haa Male, Female &
Chorus: Ilasugal engeyum pogura munnaala Ennaannu kekkuriyaa

Other Songs From En Mana Vaanil (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • christian padal padal

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil poem lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • rc christian songs lyrics in tamil

  • sivapuranam lyrics

  • lyrical video tamil songs

  • tamil hymns lyrics

  • asuran song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • master song lyrics in tamil

  • bujji song tamil

  • kadhal album song lyrics in tamil

  • paadal varigal

  • lyrics of kannana kanne