Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண் மற்றும்
குழு: {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2)
பெண் மற்றும்
குழு: நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற
பெண்: எதுவோ மோகம்
குழு: ...........
பெண்: கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம்
பெண்: மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
பெண் மற்றும்
குழு: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
குழு: .............
பெண்: கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற
பெண்: காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான்

Chorus: Aaa.aaa.aaa.aaa.aaa..aaa.. Aaa.aaa.aaa.aaa.aaa..aaa..
Female &
Chorus: {Ennullae ennullae
Pala minnal ezhum neram
Engengo engengo
En ennam pogum thooram} (2)
Female &
Chorus:
Naan mei maranthu maara
Orr vaarthai illai koora
Female: Ethuvo mogam...
Female &
Chorus: Ennullae ennullae
Pala minnal ezhum neram
Engengo engengo
En ennam pogum thooram
Chorus: Haa.aaa.haaa.(3) Haa.aaa.haa.aaa..
Female: Kannirendil nooru Vennilakkal thondrum Aanaalum anal paayum Naadi engum yetho Naatha vellam oodum Aanalum enna thaagam
Female: Mei silirkum vannam Thee valarthathenna Thoobam podum neram Thoondilitathenna Ennaiyae kettu yenginen naan
Female &
Chorus: Ennullae ennullae
Pala minnal ezhum neram
Engengo engengo
En ennam pogum thooram
Chorus: Haa.aaa.haaa.aaa Haa.aaa.haa.aaa.. Haa.aaa..haaa.
Female: Koodu vittu koodu Jeevan paayum pothu Ondril ondraai kalanthaada Oon kalanthu oonum Ondru pada thyaanam Aazhnilaiyil arangera
Female: Kaalam endra thaerae Aadidaamal nillu Ikkanathai polae Inbam yethu sollu Kaanbavai yaavum sorgamae thaan
Chorus: Aaa..aaa...aaa..aaa..
Female &
Chorus: Ennullae ennullae
Pala minnal ezhum neram
Engengo engengo
En ennam pogum thooram
Female &
Chorus:
Naan mei maranthu maara
Orr vaarthai illai koora
Female: Ethuvo mogam...
Female &
Chorus: {Ennullae ennullae
Pala minnal ezhum neram
Engengo engengo
En ennam pogum thooram} (2)
tamil love feeling songs lyrics for him
raja raja cholan song lyrics in tamil
tamil worship songs lyrics in english
sarpatta movie song lyrics in tamil
96 song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
kadhal valarthen karaoke
old tamil songs lyrics
tamil song lyrics in english free download
tamil love song lyrics for whatsapp status
ellu vaya pookalaye song download lyrics in tamil
lyrics of google google song from thuppakki
anbe anbe tamil lyrics
tamil whatsapp status lyrics download
arariro song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
thalattuthe vaanam lyrics
sarpatta song lyrics
new songs tamil lyrics