Ku Ku Koo Song Lyrics

Valli cover
Movie: Valli (1993)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Latha Rajinikanth and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: {ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே }  (2)

பெண்: ரியாராரரோரிக் ஹா ரீட்டரராரா ஹோய் ரியாராரரோரிக் ஹா ரீட்டரராரா ஹோய்

பெண்: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது...

பெண்: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா

குழு: ஹே ஹேய் .....

பெண்: ஓங்கி நிற்கும் வானையே தாங்கி நிற்கும் மூங்கிலே பூங்குழலை ஊதினாய் ராகம் என்ன பாடினாய் ஆற்றங்கரை மேட்டிலே தென்றல் சொல்லும் பாட்டிலே தென்பொதிகை காட்டிலே தேனிறைக்கும் பூக்களே

பெண்: இயற்கையில் ஏதோ ஏதோ
குழு: ஹே ஹேய்
பெண்: அதிசயம் அம்மம்மா
குழு: ஓ ஓஹோ
பெண்: படைச்சது யாரோ யாரோ
குழு: ஹே ஹேய்
பெண்: எனக்கதை சொல்லம்மா
குழு: ஓ ஓஹோ

பெண்: கககரிஸ ரிரிரிஸாஸ கரிஸாஸ ரிஸாஸதப சதபத பத

பெண்: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது....

பெண்: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா

பெண்: ரிகக பதஸரி பக ஸரிக
குழு: தத்தின தகதின தக்தின தததின
பெண்: கபதஸக பதஸ பதக
குழு: தத்தின தகதின தக்தின தததின
பெண்: ஸரிகரிரிஸாஸ தஸஸரி நிஸபத பதரி
குழு: தரிகிட தாம் தம் தரிகிட தாம் தம் தரிகிட தாம் தரிகிட தாம் தம் தரிகிட தாம்

பெண்: மாமனல்ல மாமி நீ மையல் தரும் ரூபிணி நாட்டியத்தில் பத்மினி ஆடி கொஞ்சம் காமி நீ முன்னழகு மோகினி முத்தம் ஓன்னு தாடி நீ வஞ்சி உந்தன் தாவணி நெஞ்சில் இல்லை பாரு நீ

பெண்: இடுப்புக்கு மேலே மேலே
குழு: ஹே ஹேய்
பெண்: பறக்குது பாவாடை
குழு: ஓ ஓ ஹோ
பெண்: அடிக்கடி கீழே கீழே
குழு: ஹே ஹேய்
பெண்: நழுவுது மேலாடை
குழு: ஓ ஓ ஹோ

பெண்: கககரிஸ ரிரிரிஸாஸ கரிஸாஸ ரிஸாஸஸ சதபத பத

பெண்: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது...

பெண் மற்றும்
குழு: குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா

Female: {Hae hae hae haei Hae hae hae haei Hae hae hae haei Hae hae hae } (2)

Female: ..........

Female: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu.uuu

Female: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka

Chorus: Hey hey hey heyyy Hey hey hey heyy hey hey {Paatukku poottukku Chadukku cheetu Chidu chotukku chettukku Cha cha choo} (2) ..............

Female: Ongi nirkkum vaanaiyae Thaangi nirkkum moongilae Poongulalai oothinaai Raagam enna paadinaai Aatrangarai mettilae Thendral sollum paatilae Then podhigai kaatilae Thaen iraikkum pookalae

Female: Iyarkaiyil yetho yetho
Chorus: Hey hey
Female: Athisyam ammammaa
Chorus: Oh hoo oo
Female: Padaichathu yaaro yaaro
Chorus: Hey hey
Female: Enakkadhai sollamma
Chorus: Oh hoo oo

Female: Gagagarisa Riririsasa Garisasa risasahdapa Sadhapadhapadha

Female: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu.uuu

Female: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka

Female: Rigakaa padhasari paga sariga
Chorus: Thathinna thagathinna Thathinna thagathinna
Female: Kabathasaga padha sa padha ga
Chorus: Thathinna thagathinna Thathinna thagathinna
Female: Sarigaririsasaa thasasari Nisapadha padhari
Chorus: Tharigida thaam tham Tharigida thaam tham Tharigida thaam tham Tharigida tham

Female: Maamanalla maami nee Maiyal tharum roobini Naatiyathil padhmini Aadi konjam kaami nee Munnazhagu mohini Mutham onnu thaadi nee Vanji undhan thaavani Nenjil illai paaru nee

Female: Iduppukku melae melae
Chorus: Hey hey
Female: Parakuthu paavaada
Chorus: Oh hoo oo
Female: Adikadi keezhae keezhae
Chorus: Hey hey
Female: Nazhuvudhu melaadai
Chorus: Oh hoo oo

Female: Gagagarisa Riririsasa Garisasa risasahdapa Sadhapadhapadha

Female: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu.uuu

Female &
Chorus: Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka

Other Songs From Valli (1993)

Enna Enna Kanavu Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Valli Vara Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ding Dong Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennulle Ennulle Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics song download

  • hare rama hare krishna lyrics in tamil

  • inna mylu song lyrics

  • en iniya pon nilave lyrics

  • sarpatta song lyrics

  • tamil song lyrics in english free download

  • google google panni parthen song lyrics

  • tamil song meaning

  • saraswathi padal tamil lyrics

  • national anthem lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • kannana kanne malayalam

  • google google song lyrics tamil

  • siruthai songs lyrics

  • soorarai pottru theme song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • bigil unakaga

  • ilayaraja song lyrics

  • nee kidaithai lyrics

  • thullatha manamum thullum vijay padal