Valli Vara Song Lyrics

Valli cover
Movie: Valli (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண்: எதுக்கு டா

ஆண்: மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ
ஆண்: என்னடா சொல்ற

ஆண்: அது ஏன்தான் தெரியுமா நான் சொன்னா புரியுமா ஹே ஹே ஹே வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா ஹேய்ய்ய் வள்ளி வரப் போறா வெள்ளி மணி தேரா

ஆண்: சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ

ஆண்: அட அந்நாளிலே வெளையாடயிலே அரை டிராயரும் பாவாட போட்டு
ஆண்: நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டீங்களே எசப் பாட்டு

ஆண்: ஹோய் சின்னசின்ன சொப்பு வச்சு பொய்யா ஒரு பொங்கச்சோறு தின்னதெல்லாம் நெஞ்சுக்குள்ளே வச்சுருப்பா கேட்டுப்பாரு

ஆண்: பட்டணத்தில் பாடம் படிச்சு
ஆண்: முடிச்சவ
ஆண்: பத்து மணி வண்டி புடிச்சு
ஆண்: விடிஞ்சதும்
ஆண்: பட்டிக்காட்டு மண்ணை மிதிக்க
ஆண்: வருகுறா
ஆண்: கட்டி காக்க மாமன் இருக்க
ஆண்: புரிஞ்சுக்கோ

ஆண்: எதுக்கு தெரியுமா நான் சொன்ன புரியுமா ஹே ஹே ஹேய்
குழு: வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா ஹேய்ய்ய் வள்ளி வரப்போறா வெள்ளி மணி தேரா

ஆண்: சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண்: மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்

ஆண்: பசும்பொன்னு என மொறப்பொண்ணு வர நீ முன்னால போய் வரவேற்க
ஆண்: சிறு செந்தாமர சின்ன மூணாம்பிறை மேலும் அத்தானையே எதிர்ப்பார்க்க

ஆண்: ஒஹ் விட்ட கொறை மீண்டும் வந்து ஒட்டிக்கிட்டு பாசம் பொங்க
ஆண்: வெட்டி விட்ட வாய்க்கா போல பொத்துகிட்டு நேசம் பொங்க

ஆண்: எட்டு முழ வேட்டி எடுத்து
ஆண்: இடுப்புல
ஆண்: கச்சிதமா நீயும் உடுத்து
ஆண்: சொலிக்கிற
ஆண்: பட்டு வண்ணச் சேலை எடுத்து
ஆண்: அவளுக்கு பக்குவமா கையில் கொடுத்து
ஆண்: அசத்திடு

ஆண்: எதுக்கு தெரியுமா நான் சொன்ன புரியுமா ஹஹா ஹா ஹா
குழு: வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா ஹேய்ய்ய் வள்ளி வரப்போறா வெள்ளி மணி தேரா

ஆண்: ஹான் சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ டோய்
ஆண்: மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்

ஆண்: அடி சக்க அது ஏன் தான் தெரியுமா
ஆண்: நான் சொன்னா புரியுமா
ஆண்: ஹே ஹே ஹே
குழு: வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா ஹேய்ய்ய் வள்ளி வரப் போறா வெள்ளி மணி தேரா

ஆண் மற்றும்

Male: Sandhanam javvadhu panneera Nee eduthu serththuko
Male: Ethukku daa

Male: Malliyappoo mullapoovu allippoovum Maala katti korththukko
Male: Ennada solra

Male: Adhu yendhaan theriyuma Naan sonna puriyuma Hey hey heyy Valli vara pora Thulli vara pora heyyy Valli vara pora Velli mani thaera

Male: Sandhanam javvadhu panneera Nee eduthu serththuko Malliyappoo mullapoovu allippoovum Maala katti korththukko

Male: Ada annaalilae velayaadayilae Ara draayarum paavaada pottu
Male: Nalla appa amma ena aathoramaa Alli viteegalae esa paatu

Male: Hoi chinnachinna choppu vachu Poiya oru pongachchoru
Male: Thinnadhellaam nenjukkullae Vachuruppa kettuppaaru

Male: Pattanathil paadam padichu
Male: Mudichava
Male: Paththu mani vandi pudichu
Male: Vidinjadhum
Male: Pattikaatu manna midhikka
Male: Varugura
Male: Katti kaakka maaman irukka
Male: Purinjukko

Male: Edhukku theriyuma Naan sonna puriyuma Hey hey heyy
Chorus: Valli vara pora Thulli vara pora hoii Valli vara pora Velli mani thaera

Male: Sandhanam javvadhu panneera Nee eduthu serththuko hoii
Male: Malliyappoo mullapoovu allippoovum Maala katti korththukko hoii

Male: Pasumponnu ena moraponnu vara Nee munnaala poi varaverkka
Male: Siru sendhaamara chinna moonaampirai Melum aththaanaiyae edhirpaarkka

Male: Ohh vitta korai meendum vandhu Ottikittu paasam ponga
Male: Vetti vitta vaaikaa pola Poththukittu nesam ponga

Male: Ettu muzha vetti eduthu
Male: Iduppula
Male: Kachchidhama neeyum uduthu
Male: Solikkira
Male: Pattu vanna chelai eduththu
Male: Avalukku
Male: Pakkuvama kaiyil koduththu
Male: Asathidu

Male: Edhukku theriyuma Naan sonna puriyuma Haha haa haaa
Chorus: Valli vara pora Thulli vara pora hoii Valli vara pora Velli mani thaera

Male: Haan sandhanam javvadhu panneera Nee eduthu serththuko doii
Male: Malliyappoo mullapoovu allippoovum Maala katti korththukko hoii

Male: Adi sakka Adhu yen dhaan theriyuma
Male: Naan sonna puriyuma
Male: Hey hey heyy
Chorus: Valli vara pora Thulli vara pora hoii Valli vara pora Velli mani thaera

Male &
Chorus: Valli vara pora Thulli vara pora hoii Valli vara pora Velli mani thaera

Other Songs From Valli (1993)

Enna Enna Kanavu Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ku Ku Koo Song Lyrics
Movie: Valli
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Ding Dong Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennulle Ennulle Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • friendship songs in tamil lyrics audio download

  • story lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • maate vinadhuga lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • asku maaro lyrics

  • vaathi coming song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • song lyrics in tamil with images

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • snegithiye songs lyrics

  • tamil song lyrics download

  • rasathi unna song lyrics

  • tamil song meaning

  • maara song tamil lyrics

  • kayilae aagasam karaoke