Added Date: Feb 11, 2022
ஆண்: டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ

ஆண்: நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு.. வற்றாத ஊற்று...

ஆண்: நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு..ஹா வற்றாத ஊற்று...
ஆண்: மொத்தம் இங்கே கெட்டாச்சு நாடு மக்கள் எல்லாம் பட்டாச்சு பாடு உண்மை சொல்ல இல்லாத ஆளு உண்டா இங்கே எங்கேன்னு கூறு கூறு
ஓ..ஓ..
குழு: யைய்யைய்யய்யா..
குழு: டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ
ஆண்: ஓட்டுக்காக யப்பப்போ கூட்டம் கூடும் அப்பப்போ நாட்டுக்காக யார் இப்போ நன்மை செய்தான் கூறு இப்போ சொன்னது அம்போ.. சிவ சிவ சம்போ...
ஆண்: சொன்னா
குழு: ஹே
ஆண்: வெட்கம்
குழு: ஹே
ஆண்: நம் ஊரு சேதி இப்போ
குழு: ஹே
ஆண்: இங்கே
குழு: ஹே
ஆண்: முந்நூறு ஜாதி எப்போ எப்போ முன்னேறும் தேதி ஒன்றாய் நின்றால் உண்டாகும் நீதி நீதி

ஆண்: வாழைப்பூக்கள் எந்நாளும் வாசப் பூவாய் மாறாது {சொந்தம் கொண்ட எல்லோரும் தாரம் போல ஆகாது} (3) பெண்டாட்டி பிள்ளை பேரன்பின் எல்லை
ஆண்: வீட்டை
குழு: ஹே
ஆண்: பாக்கும்
குழு: ஹே
ஆண்: கண்ணாலே நீயும் நாட்டை
குழு: ஹே
ஆண்: பாரு
குழு: ஹே
ஆண்: அண்ணாச்சி நாளும் நாடும் வீடும் நம் கோயில் ஆகும் வீட்டைக் காக்கும் பெண்தானே தெய்வம் தெய்வம்

Male: Ding dongu rappapoo Sing a song rappapoo

Male: Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu.. Vattraadha ootru.
Male: Ding dongu rappapoo Sing a song rappapoo
Male: Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu..haa Vattraadha ootru.
Male: Moththam ingae.. Kettaachu naadu Makkal ellaam Pattaachu paaadu Unmai solla illadha aalu Undaa ingae Engaennu kooru kooru Hooo hooo
Chorus: Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo
Male: Ottukaaga yappapoo Kootam koodum appapoo Naattukaaga yaar ippo Nanmai seidhaan koor ippo Sonnadhu ambooo Siva siva samboo
Male: Sonna
Chorus: Hey
Male: Vetkam
Chorus: Hey
Male: Nammoru seidhi
Chorus: Hey
Male: Ippo
Chorus: Hey
Male: Ingae
Chorus: Hey
Male: Munnoru jaathi
Eppo eppo munnerum thedhi
Ondraai nindraal
Undaagum needhi needhi
Hooo hooo oooo
Chorus: Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo
Male: Vaazhaipookal enaalum Vaasa poovaai maarathu {Sondham konda ellorum Thaaram pola aagathu} (3) Pondaatti pillai Peranbin ellai
Male: Veettai
Chorus: Hey
Male: Paakkum
Chorus: Hey
Male: Kannaalae neeyum
Naattai
Chorus: Hey
Male: Paaru
Chorus: Hey
Male: Annachi naalum
Naadum veedum
Nam kovil aagum
Veettai kaakkum pen thaanae
Theivam theivam
Hooo hooo oooo
Chorus: Yaiyai yaiyaaa
Male &
Chorus:
Ding dongu rappapoo
Sing a song rappapoo
Sing a longu rappapoo
Ding dongu rappapoo
tamil song search by lyrics
romantic songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
indru netru naalai song lyrics
tamil karaoke songs with lyrics download
thullatha manamum thullum padal
maara movie lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
asku maaro karaoke
yaanji song lyrics
kutty pattas tamil full movie
kutty story in tamil lyrics
rc christian songs lyrics in tamil
anegan songs lyrics
kannamma song lyrics
tamil lyrics video songs download
nanbiye song lyrics in tamil
enjoy enjami song lyrics
sarpatta lyrics in tamil
ovvoru pookalume karaoke