Nenje Nenje Thuninthu Vidu Song Lyrics

Vallarasu cover
Movie: Vallarasu (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Shangar Mahadevan

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே....

ஆண்: பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது கொடுமை கண்டு கொடுமை கண்டு கொதிக்குது மிருகம் கண்டு மிருகம் கண்டு மிதித்திடு மனமே... வெற்றி வெற்றி வெற்றி வெற்றி...

குழு: கலங்காதே மனமே மயங்காதே தாயகத்தின் மானம் காக்க தயங்காதே

ஆண்: சுயநலம் ஒன்றே சிலரது வாதம் அது அறியாது தேசியகீதம் அன்பால் வென்றது அது அந்த காலம் ஆயுதம் வெல்வது அது இந்தக் காலம் ஆயுதம் எழுக ஆணவம் அழிக இனி பாரத தேசம் உன் பெயர் சொல்ல

ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே..

ஆண்: அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை

ஆண்: அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை அவன் மனிதனில்லை..

குழு: சுயநலத்தோடு வாழ்கின்ற மனிதன் விலங்கின் பிள்ளையடா பொதுநலம் காக்க போர் செய்யும் மனிதன் தெய்வத்தின் பிள்ளையடா

ஆண்: இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல விஜயா விஜயா பிள்ளை எனடா வேளை வந்தது வேலை முடிடா

ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே.

ஆண்: சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் பிழையல்ல அது பிழையல்ல

ஆண்: சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் ஒதுங்காதே அது சரியல்ல

குழு: அஹிம்சையை கொஞ்சம் நிறுத்தி வைத்தால்தான் தேசம் உயிர் பிழைக்கும் வயல்களில் இறங்கி களை எடுத்தால்தான் பயிர்கள் களை எடுக்கும்

ஆண்: நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு பொதுவாய் எழுக புதுமை விளங்க இனிமை வழிக நம் தேசம் வாழ்க...

ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம் ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே.ஏ...

Chorus: ........

Male: Nenje nenje thuninthu vidu Needhiyin kangalai thiranthu vidu Nachchu paambugal padameduththaal Achcham vendaam azhiththu vidu Nenje nenje nenje nenje nenje..

Male: Paninthu paninthu intha bhoomi valainthathu Kuninthu kuninthu kunintha koonum udainthathu Kodumai kandu kodumai kandu kodhikkuthu Mirugam kandu mirugam kandu midhiththidu manamae Vetri vetri vetri vetri..

Chorus: Kalangaathae manamae mayangaathae Thaayagaththin maanam kaakka thayangaathae

Male: Suyanalam ondrae silarathu vaadham Adhu ariyaathu dhesiyageetham Anbaal vendrathu athu antha kaalam Aayutham velvathu adhu intha kaalam Aayutham ezhuga aanavam azhiga Ini bharatha dhesam un peyar solla

Male: Puththam pudhiya putham puthiya baharatham Raththam vazhiya raththam vazhiya nirkkuthu Petra maganai petra maganai anaikkuthu Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae

Male: Annai dhesam rendukkum ingae vilaiyillai Ada petra annaiyai uttra dhesaththai Velli velli velli kaasukku virpavan Maganillai orr maganillai

Male: Annai dhesam rendukkum ingae vilaiyillai Ada petra annaiyai uttra dhesaththai Velli velli velli kaasukku virpavan Maganillai avan manithanillai

Chorus: Suyanalaththodu vaazhgindra manithan Vilangin pillaiyadaa Podhunalam kaakka por seiyum manithan Dheivaththil pillaiyadaa

Male: Ini poruthtu kondirupathathu muraiyalla Porkkalaththinil seivathu kolaiyalla Ini poruthtu kondirupathathu muraiyalla Porkalaththinil seivathu kolaiyalla Vijayaa vijayaa pillai enadaa Velai vanthathu velai mudidaa

Male: Puththam pudhiya puththam pudhiya bharatham Raththam vazhiya raththam vazhiya nirkuthu Petra maganai petra maganai anaikkuthu Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae

Male: Saththiyam thaanae vendridum enbathu sariyalla Oru saththiyam vellavum saathanai seiyyavum Raththam raththam raththam raththam sinthanum odhungaathae Adhu sariyalla

Male: Saththiyam thaanae vendridum enbathu sariyalla Oru saththiyam vellavum saathanai seiyyavum Raththam raththam raththam raththam sinthanum odhungaathae Adhu sariyalla

Chorus: Ahimsaiyai konjam niruththi vaiththaalthaan Dhesam uyir pizhaikkum Vayalgali irangi kalai eduththaalthaan Payirgal kalai edukkum

Male: Nam gandhikku konjam ooivu kodu Avar kaiththadi engae vaangi vidu Nam gandhikku konjam ooivu kodu Avar kaiththadi engae vaangi vidu Podhuvaai ezhuga pudhumai vilanga Inimai vazhiga nam dhesam vaazhga

Male: Puththam pudhiya puththam pudhiya bharatham Raththam vazhiya raththam vazhiya nirkuthu Petra maganai petra maganai anaikkuthu Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae.ae..

Other Songs From Vallarasu (2000)

Adyar Beach Oram Song Lyrics
Movie: Vallarasu
Lyricist: Kalidasan
Music Director: Deva
Chekka Chekka Sevantha Song Lyrics
Movie: Vallarasu
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Hello Mister Naidu Song Lyrics
Movie: Vallarasu
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • karaoke songs in tamil with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kai veesum kaatrai karaoke download

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil songs lyrics download free

  • tamil christian songs lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics

  • velayudham song lyrics in tamil

  • bujjisong lyrics

  • only tamil music no lyrics

  • master vaathi coming lyrics

  • google google tamil song lyrics in english

  • kichili samba song lyrics

  • alagiya sirukki full movie

  • google goole song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil melody songs lyrics