Manjal Veyil Song Lyrics

Vettaiyaadu Vilaiyaadu cover
Movie: Vettaiyaadu Vilaiyaadu (2006)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Hariharan, Krish and Nakul

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

குழு: ..........

ஆண்: மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே

ஆண்: தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே

குழு: வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

ஆண்: உலகத்தின் கடைசிநாள் இன்று தானா என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே

ஆண்: உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம் வந்து குறுகுறு மின்னல் என குறுக்கே ஓடுதே

ஆண்: வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில் சில நடக்கிறார் நடக்கிறார் ஆ மஞ்சளும் பச்சையும் கொண்டு பெய்து பெய்து மழை நனைகிறார் நனைகிறார்

ஆண்: யாரோ யாரோ யாரோ அவள் ஹே யாரோ யாரோ யாரோ அவன் ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல

ஆண்: இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி

ஆண்: நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே நிக்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ஓஹோ ஹோ

குழு: தத் தர தா தர தா தர ரா ரா ரா ஓஹோ தத் தர தா தர தா தர ரா ரா ரா தத் தர தா தர தா தர ரா ரா ரா தத் தர தா தர தா தர ரா ரா ரா

Male: Vennilavae velli velli nilavae Pogum idam ellaamae Kooda kooda vanthaai Vennilavae velli velli nilavae Natchathira pattaalam Koottikondu vanthaai

Chorus: ..........

Male: Manjal veyil maalaiyilae Mella mella iruludhae Palichidum vilakugal Pagal pol kaattudhae

Male: Thayakangal vilagudhae Thavipugal thodarudhae Aduthathu enna enna Endrae thaan theduthae

Chorus: Vennilavae velli velli nilavae Pogum idam ellaamae Kooda kooda vanthaai Vennilavae velli velli nilavae Natchathira pattaalam Koottikondu vanthaai

Male: Ulagathin kadaisi naal Indru thaanaa enbadhu pol Pesi pesi theertha pinnum Etho ondru kuraiyudhae

Male: Ullae oru chinnan chiru Maragatha maatram vanthu Kurukuru minnal ena Kurukkae odudhae

Chorus: Vennilavae velli velli nilavae Pogum idam ellaamae Kooda kooda vanthaai Vennilavae velli velli nilavae Natchathira pattaalam Koottikondu vanthaai

Male: Manjal veyil maalaiyilae Mella mella iruludhae Palichidum vilakugal Pagal pol kaattudhae

Male: Thayakangal vilagudhae Thavipugal thodarudhae Aduthathu enna enna Endrae thaan theduthae

Male: Vannangal vannangal attra Vazhiyil vazhiyil sila Nadakkiraar. nadakkiraar Ah ..manjalum pachaiyum kondu Peidhu peidhu mazhai Nanaigiraar nanaigiraar

Male: Yaaro yaaro yaaro aval Hei..yaaro yaaro yaaro avan Oru kodum kodum vettikolla Iru thandavaalum otti chella.

Chorus: Vennilavae velli velli nilavae Pogum idam ellaamae Kooda kooda vanthaai Vennilavae velli velli nilavae Natchathira pattaalam Koottikondu vanthaai

Male: Innum konjum nelavendum Intha nodi intha nodi Ethanaiyo kaalam thalli Nenjorum panithuli

Male: Nindru paarka neram indri Sendru kondae irundhenae Nikka vaithaal pesa vaithaal Nenjorum panithuli..ohooo..hooo.

Chorus: Thath thara tha thara tha thara ra ra ra Oh.hooo. Thath thara tha thara tha thara ra ra ra ra Thath thara tha thara tha thara ra ra ra ra Thath thara tha thara tha thara ra ra ra ra..

Similiar Songs

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • tamil love song lyrics in english

  • rummy koodamela koodavechi lyrics

  • kinemaster lyrics download tamil

  • oru manam whatsapp status download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • aarathanai umake lyrics

  • paatu paadava karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • mudhalvan songs lyrics

  • tamilpaa gana song

  • tamil bhajans lyrics

  • tamil to english song translation

  • 3 song lyrics in tamil

  • best lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • uyire song lyrics

  • lyrics video in tamil

  • semmozhi song lyrics