Hello Mister Naidu Song Lyrics

Vallarasu cover
Movie: Vallarasu (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Anuradha Sriram and Mano

Added Date: Feb 11, 2022

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு அள்ளியெடு கொள்ளையிடு சொல்லிக் கொடு நாயுடு அச்சம் விடு உச்சம் தொடு கொடி நடு நாயுடு..

பெண்: பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு நெஞ்சோடு தலையணை தேடு நிம்மதியோடு நிம்மதியா

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

ஆண்: உன்னை வளைத்து பிடிக்கத்தான் மனதில் ஒரு வேகம்
பெண்: ஓஓ...ஒஹ்
ஆண்: உன்னை அணைக்கும் அணைப்பிலே நொறுங்கி விடும் தேகம்

ஆண்: வேடம் போட்டு வந்த வேடன் நானடி விரித்த வலையிலே காடே விழுமடி ரா ரா ரா ரா ரா ரா..

பெண்: தெலுங்கு தேசத்து மொளகா போலே
ஆண்: ஹா
பெண்: ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே
ஆண்: ஹஹா
பெண்: கோதாவரி கரை வாழையை போலே சாயவா நெஞ்சிலே...ஹஹா..

ஆண்: ஹோய்..செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு துப்பு துலக்க வந்தவன் நானே நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு ஹேய்
ஆண்: ஹஹா...

குழு: ............

ஆண்: படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே
பெண்: ஆ.. நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு ரா ரா ரா ரா ரா ரா..

பெண்: தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு
ஆண்: ஹா
பெண்: இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு
ஆண்: ஹா
பெண்: உதடு போடும் கையெழுத்துக்காக ஒடம்புதான் துடிக்குது

ஆண்: காற்றை துளைத்து ரகசியம் எல்லாம் கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு இன்னும் கொஞ்சம் தூரம்தான் வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹலோ ஹௌ டு யூ டு
ஆண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

ஆண்: உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா

ஆண்: தென்மதுரைக்காரன் நான் ஜெயிக்காமல் போவேனோ புலி வேட்டைக்காரன் கிளியை சிந்திப்பானா சிந்திப்பானா

பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா ஹலோ ஹௌ டு யூ டு.ஹஹாஹ்..

Female: Hello mister naidu Hello how do you do

Female: Hello mister naidu Hello how do you do Alli edu kollaiyidu Solli kodu naidu Achcham vidu uchcham thodu Kodi nadu naidu

Female: Paalaattril poraadu aazhaththil neeraadu Poo muththam ovvondrukkum ponnai podu Verenna yarpaadu anantha kooththaadu Nenjodu thalaiyanai thedu Nimmathiyodu nimmathiyaa

Female: Hello mister naidu Hello how do you do

Male: Unnai valaiththu pidikkaththaan Manathila oru veam
Female: Oo...ooh
Male: Unnai anaikkum anaippilae Norungi vidum thegam

Male: Veadam pottu vantha vedan naanadi Viriththa valaiyilae kaadae vizhumadi Raa raa raa raa raa raa

Female: Telungu dhesaththu molagaa polae
Male: Haa
Female: Odhattu muththam oraikkuthu ullae
Male: Hahaa
Female: Godhaavari karai vaazhaiyai polae Saayavaa nenjilae..hahaa.

Male: Hoi..seppu silaikkul ennenna undu Thuppu thulakka vanthavan naanae Ninaiththa kaariyamae vettri vettri pennae

Female: Hello mister naidu Hello how do you do
Male: Hahaa...

Chorus: ......

Male: Padam azhagu enbathaa paambu mazhai vellavae
Female: Aa.. Nizhal karuppu enbathaa iruttum meela vellavae Paambai ariyaththaan vallooru vanthirukku Iruttai virattaththaan theekkutchi vanthirukku Raa raa raa raa raa raa

Female: Dheepam anaikka theekkutchi edhukku
Male: Haa
Female: Iruttil padikka yaedugal irukku
Male: Haa
Female: Udhadu podum kai ezhuththukkaaga Odambuthaan thudikkuthu

Male: Kaattrai thulaiththu ragasiyam ellam Kandu pidikkum kalam vanthaachchu Innum konjam dhooramthaan Vettri vettri vettri pennae

Male: Unthan mugam adhu edhu solli vidu naidu Kanni pennin kannam kuththum thaadi edu naidu Irulukku pin pakkam ariyaamal poveno Iru kannil sooriyan undu naan veezhvenaa

Male: Thenmadhuraikkaaran naan Jeyikkaamal povaeno Puli vettaikkaaran kilaiyai Sinthippaanaa sinthippaanaa

Female: Hello mister naidu haa Hello how do you do..hahah.

Other Songs From Vallarasu (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • 80s tamil songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • neerparavai padal

  • alli pookalaye song download

  • karaoke songs in tamil with lyrics

  • tamil hymns lyrics

  • tamil lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • thamirabarani song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • thangamey song lyrics

  • meherezyla meaning

  • hanuman chalisa tamil translation pdf

  • mulumathy lyrics