Added Date: Feb 11, 2022
பெண்: அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம் சூரியன் வருகிறான் என்னிரவிலே ஆயினும் உன் நிலா கண்ணீரிலே
பெண்: அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்
பெண்: ஹே தொட்ட இடமெல்லாம் பூத்திருக்கு தீப்பட்ட காயம் இதுடா அட பூஞ்சிட்டு கன்னம் கூட வேத்திருக்கு இது பூமேனி சிந்தும் மதுடா
பெண்: வாலிபத்தை மறந்து ஏதெனக்கு விருந்து விழுதிலே பழுது நான் உன்னருகிலே விலகவா கருகவா உன் மடியிலே

பெண்: ஓஓஹோ படை நூறு வந்தாலும் அஞ்சாதே பரிகாரம் நான் செய்கிறேன் அட நீ மட்டும் கண்ணீரை சிந்தாதே எரிமலை மீது மழை பெய்கிறேன்
பெண்: உன் மார்பு என்னிடம் பகை என்ன செய்திடும் விரைகிறேன் வழிவிடு வாழ் நாளிலே பெருகுவேன் பருக வா தேன் பாய்கிறேன்

Female: Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam Suriyan varugiraan enniravile Aayinum un nila kanneerile
Female: Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam
Female: Hey thotta idamellaam poothirukku Theepatta kaayam ithudaa.. Ada poonjittu kannam kooda verthirukku Ithu poomeni sindhum mathudaa..
Female: Vaalibathai maranthu Yethenakku virunthu Vizhuthile pazhuthu naan Unnarugile Vilagavaa karugavaa Un madiyile
Female: Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaamaa haha.
Female: Ohhoo padai nooru vanthaalum anjaathe Parigaaram naan seigiren Ada nee mattum kanneerai sinthaathe Erimalai meethu mazhai peigiren
Female: Un maarbu ennidam Pagai enna seithidum Viraigiren vazhividu Vaazh naalile Peruguven paruga vaa Thean paaigiren
Female: Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam Suriyan varugiraan enniravile Aayinum un nila kanneerile
Female: Antha nilavukku macham irukkaa Vilaa oaramaa Intha nilavukku micham koduthaa Vizhaa kaanalaam
um azhagana kangal karaoke mp3 download
asuran song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
marudhani lyrics
tamil paadal music
mangalyam song lyrics
maruvarthai pesathe song lyrics
kanne kalaimane karaoke tamil
tamil duet karaoke songs with lyrics
chellamma song lyrics download
hanuman chalisa in tamil and english pdf
mahabharatham song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
ore oru vaanam
tamil karaoke with lyrics
karnan movie songs lyrics
baahubali tamil paadal
ovvoru pookalume karaoke with lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil love song lyrics in english