Thean Sindhum Meani Song Lyrics

Vaigarai Pookkal cover
Movie: Vaigarai Pookkal (1996)
Music: Devendran
Lyricists: E. Mu. Vetrivelan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா

பெண்: தீராத விரகம் எனை வாட்டும் நரகம் இனி போதும் போதும் தாங்காது இதயம்

பெண்: எனையாளும் தேவனே வா உனைச் சேரும் தேவி நானா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா

பெண்: நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும் நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும்

பெண்: பெண் என்ற பெயரில் உயிர் வேண்டும் வேண்டும் கண்மணிகள் இரண்டும் ஒளி வீச வேண்டும் உன் வானம் பொழிய வேண்டும் என் தேசம் விளைய வேண்டும்

பெண்: நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும்

பெண்: காலம் எனக்காக காத்திருக்குமோ தேகம் அதுவரையில் பூத்திருக்குமோ

பெண்: தேரை அலங்கரித்து தெருவில் வடம் பிடிக்க நாதன் வரும் வழியை பார்த்திருக்குமோ

பெண்: சாதி சனம் இருக்க வேதம் மணியடிக்க பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ

Female: Thean sindhum meani Theeyaagi polamaa Thean sindhum meani Theeyaagi polamaa

Female: Theeraatha viragam Enai vaattum naragam Ini pothum pothum Thaangaathu ithayam

Female: Enaiyaalum dhevane vaa Unai serum dhevi naanaa Thean sinthum meani Theeyaagi polamaa

Female: Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum

Female: Pen endra peyaril Uyir vendum vendum Kanmanigal irandum Oli veesa vendum Un vaanam pozhiya vendum En dhesam vilaiya vendum

Female: Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum

Female: Kaalam enakkaaga Kaathirukkumo Dhegam athuvaraiyil Poothirukkumo

Female: Therai alangarithu Theruvil vadam pidikka Naathan varum vazhiyai Paarthirukkumo

Female: Saathi sanam irukka Vedham maniyadikka Boomithaan enai serthanaikkumo.. Boomithaan enai serthanaikkumo..

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil songs with lyrics free download

  • unnai ondru ketpen karaoke

  • tamil karaoke download

  • tamil songs lyrics download for mobile

  • mayya mayya tamil karaoke mp3 download

  • naan movie songs lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • konjum mainakkale karaoke

  • kadhal psycho karaoke download

  • nadu kaatil thanimai song lyrics download

  • lyrics song status tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • thalapathi song in tamil

  • 3 movie songs lyrics tamil