Added Date: Feb 11, 2022
ஆண்: சா....ஸா.... மக மக சா ..மக மக சா ..சா..
பெண்: அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண்: அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண்: விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

ஆண்: ...............
பெண்: ஆஆ..ஆஆ...ஆஆ... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
பெண்: தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
பெண்: விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது
பெண்: வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி

பெண்: ஆஆ..ஆஆ...ஆஆ... ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற
பெண்: பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது
பெண்: நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது
பெண்: {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்

ஆண்: ..................

Male: Saaa...saaaa... Maga maga sa magamaga sa sasaa
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel En silamboliyum pulambuvadhai kel
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel
Female: Viral kondu meetaamal Vaazhgindra veenai Kulir vaadai konjaamal Kodhikkindra solai Pagaliravu pala kanavu Iru vizhiyil varum pozhudhu

Male: ............
Female: Ahh..aaaaa..aaaa. Aagaayam illaamalae oru nilavu Tharai meethu thalaaduthu Aadhaaram illaamalae oru kodiyum Aadaamal thalai saayuthu
Female: Thaalathil seraadha Thani paadal ondru Sangeedham kaanaamal Thavikkindrathu
Female: Vidiyaatha iravedhum Kidayadhu endra Oor sonna vaarthaigal Poiyaanathu
Female: Vasandham ini varumaa Vazhvinimai perumaa Oru pozhudhu mayakkam Oru pozhudhu kalakkam Bathiledhum illaadha kelvi
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel
Female: Viral kondu meetaamal Vaazhgindra veenai Kulir vaadai konjaamal Kodhikkindra solai Pagaliravu pala kanavu Iru vizhiyil varum pozhudhu
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel
Female: Aaa aaa aaahh.. Oodhaadha pullanguzhal Enadhazhagu Soodaadha poovin madal Theigindra manjal nilaa Oru thunaiyai Thedaadha vellai puraa
Female: Poongaatru medhuvaaga Pattaalum podhum Pon meni neruppaaga Kodhikindradhu
Female: Neer ootri paayaadha Nilam pola naalum En meni tharisaaga Irukkindrathae
Female: {Thanimaiyilum thanimai Kodumaiyilum kodumai Inimai illai vaazhvil Etharku indha ilamai} (2) Verenna naan seidha paavam
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel
Female: Viral kondu meetaamal Vaazhgindra veenai Kulir vaadai konjaamal Kodhikkindra solai Pagaliravu pala kanavu Iru vizhiyil varum pozhudhu
Female: Azhagu malar aada Abhinayangal kooda Silamboliyum pulambuvadhai kel
Male: ...............
lyrics song download tamil
john jebaraj songs lyrics
lyrics video in tamil
karaoke lyrics tamil songs
whatsapp status tamil lyrics
soorarai pottru song tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
eeswaran song
hanuman chalisa in tamil and english pdf
tamil devotional songs lyrics pdf
tamil karaoke songs with lyrics download
bigil song lyrics
tamil karaoke songs with lyrics
mg ramachandran tamil padal
mudhalvan songs lyrics
old tamil karaoke songs with lyrics
natpu lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
marriage song lyrics in tamil
tamil song lyrics