Dhesayum Ezhandheney Song Lyrics

Jigarthanda cover
Movie: Jigarthanda (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Pradeep
Singers: Santhosh Narayanan and Meenakshi Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: தாரா ரா தாரா ரா ஆஆ.. தாரா ரா தாரா ரா ஆஆ.. தாரா ரா .ஓஓஓ.தாரா ரா .

பெண்: மொகத்தின் திரையை விலக்கி பார்க்க துணிவும் இல்ல சாயும் பகல குதிச்சு பார்க்க ஒசரமில்ல

பெண்: ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து கையை இரண்டும் ஏந்தி நின்னேன் ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல தொல்லையா மாறி நின்னேன்

பெண்: திசையும் இழந்தேனே திசையில சுழன்றேனே அசையும் என் உசுரும் எனதில்லையே

Male: Thararaa.thararaaa.aaa. Thararaaa.thararaaa.aaa.. Thararaaaa.ooo.thararaaa..

Female: Mogathin theraiyae Velakki paarka Thunivum illa Saayum pagala Kuthichu paaka Osaram illa

Female: On thanniyila moozhgi Kaneera serthu Kaiya rendum yenthi ninnen Oli illaama pona Pulaanguzhalula Tholaiyaa maari ninnen

Female: Dhesaiyum izhanthenae Dhesaiyila suzhandrenae Asaiyum en usurum enathillaiyae

Other Songs From Jigarthanda (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • sad song lyrics tamil

  • master movie songs lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • yesu tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • aathangara marame karaoke

  • tamil lyrics

  • cuckoo padal

  • tamil hymns lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kangal neeye karaoke download

  • soorarai pottru song tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • unna nenachu song lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil karaoke male songs with lyrics

  • paatu paadava

  • cuckoo cuckoo dhee song lyrics