Manamey Nee Song Lyrics

Vaazhkai cover
Movie: Vaazhkai (1984)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ

ஆண்: மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

ஆண்: வாராத செல்வங்கள் வாழ்வினில் வந்தாலே சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே இல்லாமல் போனாலே ஏழையாயும் ஆனாலே தன் தேக நிழல் கூட பகையாகுமே

ஆண்: தன் கையே வாழ்விலே தக்க துணை ஆகுமே தன் கையே வாழ்விலே தக்க துணை ஆகுமே

ஆண்: இருள் போனால் ஒளியாகும் மரமே பழுத்தால் பறவைகள் கிளையில் பாடுமே

ஆண்: நாட்டுக்கு நாள்தோறும் உழைத்திடும் நல்லோரை எல்லோரும் மலர் தூவிக் கொண்டாடுவார் எந்நாளும் தேயாத காவியக் கதையாகி சரித்திரப் பொன்னேட்டில் உயிர் வாழுவார்

ஆண்: தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது

ஆண்: விதையாகி விழும் போது பயிராய் கதிராய் உலகினில் அறங்கள் தழைக்குமே

Male: Manamae nee thudikkaadhae Vizhiyae nee nanaiyaadhae Vaazhkkai paadhaiyil Maedu pallangal Varalaam adhanaal Vaazhvae vaadi pogumo

Male: Manamae nee thudikkaadhae Vizhiyae nee nanaiyaadhae

Male: Vaaraadha selvangal Vaazhvinil vandhaalae Seraadha sondhangal serndhaadumae Illaamal ponaalae Ezhaiyum aanaalae Than dhega nizhal kooda pagaiyaagumae

Male: Than kaiyae vaazhvilae Thakka thunai aagumae Than kaiyae vaazhvilae Thakka thunai aagumae Irul ponaal oliyaagum Maramae pazhuthaal Paravaigal kilaiyil paadumae

Male: Manamae nee thudikkaadhae Vizhiyae nee nanaiyaadhae

Male: Naattukku naal thorum Uzhaithidum nallorai Ellorum malar thoovi kondaaduvaar Ennaalum thaeyaadha Kaaviya kadhaiyaagi Sarithira ponn yettil uyir vaazhuvaar

Male: Dheiveegam enbadhu Anbu seidhu vaazhvadhu Dheiveegam enbadhu Anbu seidhu vaazhvadhu Vidhaiyaagi vizhum podhu Payiraai kadhiraai ulaginil Arangal thazhaikkumae

Male: Manamae nee thudikkaadhae Vizhiyae nee nanaiyaadhae Vaazhkkai paadhaiyil Maedu pallangal Varalaam adhanaal Vaazhvae vaadi pogumo

Male: Manamae nee thudikkaadhae Vizhiyae nee nanaiyaadhae

Other Songs From Vaazhkai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • kuruthi aattam song lyrics

  • pagal iravai karaoke

  • ka pae ranasingam lyrics

  • believer lyrics in tamil

  • sundari kannal karaoke

  • lyrics of new songs tamil

  • tamil songs english translation

  • sad song lyrics tamil

  • thangachi song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song lyrics in english

  • nanbiye song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • chellamma song lyrics download

  • lyrics whatsapp status tamil

  • baahubali tamil paadal

  • kaatrin mozhi song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english