Aval Enna Ninaithaal Song Lyrics

Kasethan Kadavulada cover
Movie: Kasethan Kadavulada (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள் அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண்: அவன் ஏன் துடித்தான் கட்டி கட்டி பிடித்தான் அவன் ஏன் துடித்தான் கட்டி கட்டி பிடித்தான் அவள் காணாததை அணைப்பில் கண்டாள் ஓஹோ ஓஹோ ஆஹாஹா ஆஹ்ஹா

பெண்: நீ கிடைத்த இடத்திலே பூப் பறிக்க நினைப்பதேன் ஊர் சிரிக்கும் விதத்திலே நீ இழுத்து அணைப்பதேன்

பெண்: என் கன்னி உள்ளம் என்னவாகும் இன்று நீ கட்டி கொண்டு காதல் செய்யக் கண்டு

பெண்: நந்தவனமே பள்ளியறையோ பச்சை பசும்புல் பஞ்சு மெத்தையோ ஓஹோ ஓஹோ ஆஹாஹா ஆஹ்ஹா

பெண்: உன் சிவந்த உதட்டிலே ஓர் வெளுப்பு இருப்பதேன் பால் நிறத்தில் இருக்குமே கண் சிவந்து கிடப்பதேன்

பெண்: நீ வெக்கம் விட்டு பக்கம் வந்து நில்லு நீ கற்று கொண்ட வித்தை என்ன சொல்லு

பெண்: என்ன கலையோ என்ன சுவையோ தொட்டு தொடங்க தொடரும் கதையோ ஓஹோ ஓஹோ ஆஹாஹா ஆஹ்ஹா

பெண்: அவன் ஏன் துடித்தான் கட்டி கட்டி பிடித்தான் அவள் காணாததை அணைப்பில் கண்டாள் ஓஹோ ஓஹோ ஆஹாஹா ஆஹ்ஹா ஹ்ம்மம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

Female: Aval enna ninaithaal Adikadi sirithaal Aval yetho oru mayakkam kondaal Avan yen thudithaan Katti katti pidithaan Avan yen thudithaan Katti katti pidithaan Aval kaanaadhadhai anaipil kandaal Ohh ohh ohh aaha aahhhh Aval enna ninaithaal Adikadi sirithaal Aval yedho oru mayakkam kondaal

Female: Nee kidaitha idathilae Poo parikka ninaipadhen Oor sirikkum vidhathilae Nee izhuthu anaithadhen

Female: En kanni ullam ennavaagum indru Nee kattikondu kadhal seiya kandu En kanni ullam ennavaagum indru Nee kattikondu kadhal seiya kandu Nandhavanamae palliarayo Pachai pasumpul panju methaiyo Ohh ohh ohh aaha aahhhh Aval enna ninaithaal adikadi sirithaal Aval yedho oru mayakkam kondaal

Female: Un sivandha udhatilae Orr veluppu iruppadhen Paal nirathil irukumae Kann sivandhu kidappadhen

Female: Nee vetkkam vittu Pakkam vanthu nillu Nee katrukonda vithai enna sollu Enna kalaiyo enna suvaiyo Thottu thodanga thodarum kadhaiyo Enna kalaiyo enna suvaiyo Thottu thodanga thodarum kadhaiyo Ohh ohh ohh aaha aahhhh

Female: Aval enna ninaithaal Adikadi sirithaal Aval yetho oru mayakkam kondaal Avan yen thudithaan Katti katti pidithaan Aval kaanaadhadhai anaipil kandaal Ohh ohh ohh aaha aahhhh Hmmmmmm mm mmm

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kichili samba song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • alagiya sirukki ringtone download

  • bujjisong lyrics

  • maara song tamil lyrics

  • aagasam song soorarai pottru

  • happy birthday tamil song lyrics in english

  • rc christian songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamilpaa gana song

  • tamil tamil song lyrics

  • inna mylu song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s