Mella Mella Song Lyrics

Vaazhkai cover
Movie: Vaazhkai (1984)
Music: Ilayaraja
Lyricists: MG. Vallabhan
Singers: Seetharaman and Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு

ஆண்: நீ தராததால் நான் தொடாததால் சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே

ஆண்: தேகம் ஓ உன் தேகம் மோகம் ஓ உன் தாகம்

ஆண்: வண்டு தேடும் பூவை கண்டு அந்தி மாலை தூதுகள் போகும் ஓ தப்பாது இது போதும் ஓ இப்போது

பெண்: வந்து சேரும் வாழ்த்து செண்டு ரெண்டு பேரும் சேர்ந்திடும் நாளில் ஓ பொன் நாளில் தோளில் ஓ உன் மாலை

ஆண்: ..........
பெண்: நான் தந்தாலென்ன நீ தந்தாலென்ன

பெண்: மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு

பெண்: தொட்ட போதும் விட்ட போதும் எட்டி நின்னு பார்த்ததும் ஊறும் ஓ கள்ளூறும் நாணம் ஓ பெண் நாணம்

ஆண்: காதில் நூறு காதல் மெட்டு சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ பெண் சிட்டு பட்டு ஓ வென் பட்டு

பெண்: .........
ஆண்: வா வந்தாடு நீ ஓ கொண்டாடு நீ

ஆண்: சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே தேகம் ஓ உன் தேகம் மோகம் ஓ உன் தாகம்

பெண்: லலலலலல லல லா
ஆண்: லாலா ஓ லாலா
பெண்: லாலா ஓ லாலா

ஆண் &
பெண்: ........

Female: Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu

Male: Nee tharaathathaal Naan thodaathathaal Sollithanthu allikkolla Sondhamaagavillaiyae

Male: Dhegam oh un dhegam Mogam oh un dhaagam

Male: Vandu thedum poovai kandu Anthi maalai thoothugal Pogum oh thappaathu Idhu podhum oh ippodhu

Female: Vanthu serum Vaazhthu chendu Rendu perum sernthidum Naalil oh pon naalil Tholil oh un maalai

Male: Laa lalaalalaa laa Laa lalaalalaa laa
Female: Naan thanthaalenna Nee thanthaalenna

Female: Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu

Female: Thotta bodhum vitta bodhum Etti ninnu paarththathum Oorum oh kalloorum Naanam oh pen naanam

Male: Kaathil nooru kaadhal mettu Sollum jaathi mullaiyo Mottu oh penn chittu Pattu oh ven pattu

Female: Laa lalaalalaa laa Laa lalaalalaa laa
Male: Vaa vanthaadu nee Oh kondaadu nee

Male: Sollithanthu allikkolla Sondhamaagavillaiyae Dhegam oh un dhegam Mogam oh un dhaagam

Female: Lalalalalala lala laaa
Male: Lala oh lalaa
Female: Lala oh lalaa

Male &
Female: Laaa lalalaaa Laaa lalalaaa Lalalalalala lala laaa Lala oh lalaa lala oh lalaa Lala oh lalaa lala oh lalaa Lala oh lalaa lala oh lalaa

Female: Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu

Other Songs From Vaazhkai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • tamil love song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • 3 movie song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • anbe anbe song lyrics

  • mgr padal varigal

  • uyire uyire song lyrics

  • tamil thevaram songs lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • varalakshmi songs lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • ben 10 tamil song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • story lyrics in tamil