Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆஹா ஆஆஆ
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஆஹா ஆஆஆ
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: ஹ்ம்ம்ம்
ஆண்: காலம் மாறலாம் நம் காதல் மாறுமா காலம் மாறலாம் நம் காதல் மாறுமா தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
பெண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா காலம் மாறலாம் நம் காதல் மாறுமா தடைகள் தோன்றும் போதும் தலைவன் பாதம் போதும்
ஆண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
ஆண்: எந்தன் தோளில் நீ சாய்ந்தாய் இன்னும் என்ன மௌனமோ
பெண்: புல்லின் மீது பூ வீழ்ந்தால் ஓசை என்ன கேட்குமா
ஆண்: மல்லிகை கொடி தோளை சுற்றுதே
பெண்: தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே
ஆண்: உடலில் காந்தம் கொண்டு தழுவும் தங்கம் ஒன்று
பெண்: இதழ்களில் ஈரமானது இன்று
பெண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
ஆண்: தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
ஆண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
பெண்: காலமென்னும் தேனாற்றில் நாம் இரண்டு ஓடங்கள்
ஆண்: வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை வையகத்தின் பாடங்கள்
பெண்: உள்ளங்கைகளால் உன்னை மூடுவேன்
ஆண்: உன்னை காக்கவே மண்ணில் வாழுவேன்
பெண்: வாழும் காலம் யாவும் மடியில் சாய்ந்தால் போதும்
ஆண்: தோள்களில் தூங்கும் பாரிஜாதம்
ஆண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
பெண்: தடைகள் தோன்றும் போதும் தலைவன் பாதம் போதும்
பெண்: இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா ஆண் &
பெண்: காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

Male: Ahaaaaa.aaaaa..
Female: Aaaa.aaa.aaa.aaaa.
Male: Ahaaaaa.aaaaa..
Female: Aaaa.aaa.aaa.aaaa.
Male: Hmmm.mmm..
Female: Hmmmm..
Male: Kaalam maaralaam Nam kaadhal maarumaa Kaalam maaralaam Nam kaadhal maarumaa Thadaigal thondrumbodhum Thalaivi paarvai podhum
Female: Ini varum kaalam maaralaam Nam kaadhal maarumaa Kaalam maaralaam Nam kaadhal maarumaa Thadaigal thondrumbodhum Thalaivan paadham podhum
Male: Ini varum kaalam maaralaam Nam kaadhal maarumaa
Male: Endhan tholil nee saaindhaai
Innum enna mounamo
Female: Pullin meedhu poo veezhndhaal
Osai enna ketkumaa
Male: Malligai kodi
Tholaich chutrudhae
Female: Devan thottadhaal
Bhoomi sutrudhae
Male: Udalil gaandham kondu
Thazhuvum thangam ondru
Female: Idhazhgalil eeramanadhu indru
Female: Ini varum kaalam maaralaam
Nam kaadhal maarumaa
Kaalam maaralaam
Nam kaadhal maarumaa
Male: Thadaigal thondrumbodhum
Thalaivi paarvai podhum
Male: Ini varum kaalam maaralaam Nam kaadhal maarumaa
Female: Kaalamennum thaenaatril
Naamirandu odangal
Male: Vaazhndhu kaattum nam vaazhkkai
Vaiyagaththin paadangal
Female: Ullangkaigalaal
Unnai mooduven
Male: Unnai kaakkavae
Mannil vaazhuven
Female: Vaazhum kaalam yaavum
Madiyiil saaindhaal podhum
Male: Tholgalil thoongum paarijaadham
Male: Ini varum kaalam maaralaam
Nam kaadhal maarumaa
Kaalam maaralaam
Nam kaadhal maarumaa
Female: Thadaigal thondrumbodhum
Thalaivan paadham podhum
Female: Ini varum kaalam maaralaam
Nam kaadhal maarumaa
Male &
Female: Kaalam maaralaam
Nam kaadhal maarumaa..
sarpatta movie song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
bujji song tamil
tamil christmas songs lyrics
soorarai pottru song lyrics tamil
en kadhale en kadhale karaoke
national anthem lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download
naan movie songs lyrics in tamil
kai veesum
soorarai pottru song lyrics
new movie songs lyrics in tamil
thamirabarani song lyrics
best tamil song lyrics
putham pudhu kaalai song lyrics
ilayaraja songs tamil lyrics
story lyrics in tamil
share chat lyrics video tamil
kanne kalaimane song karaoke with lyrics
kutty pattas full movie in tamil download