Added Date: Feb 11, 2022
பெண்: உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்
பெண்: உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்
பெண்: யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம்
பெண்: நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம் நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம் ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாக கலந்து வந்தோம்

பெண்: காதலித்தல் பாபம் என்றால் கண்களும் பாபமன்றோ காதலித்தல் பாபம் என்றால் கண்களும் பாபமன்றோ
பெண்: கண்களே பாபம் என்றால் பெண்மையே பாபமன்றோ கண்களே பாபம் என்றால் பெண்மையே பாபமன்றோ பெண்மையே பாபமென்றால் மன்னவரின் தாய் யாரோ
பெண்: உன்னைத் தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்

Female: Unnai thaan naanariven Mannavanai yaar arivaar Unnai thaan naanariven Mannavanai yaar arivaar En ullam ennum maaligaiyil Unnaiyandri yaar varuvaar
Female: Unnai thaan naanariven Mannavanai yaar arivaar
Female: Yaaridathil kettu vandhom Yaar solli kaadhal kondom Yaaridathil kettu vandhom Yaar solli kaadhal kondom
Female: Naayaganin vidhi vazhiyae Naam iruvar serndhu vandhom Naayaganin vidhi vazhiyae Naamiruvar serndhu vandhom Ondraiyae ninaithu vandhom Ondraaga kalandhu vandhom
Female: Unnai thaan naanariven Mannavanai yaar arivaar
Female: Kaadhalithal paabam endraal Kangalum paabamandro Kaadhalithal paabam endraal Kangalum paabamandro
Female: Kangalae paabam endraal Penmaiyae paabamandro Kangalae paabam endraal Penmaiyae paabamandro Penmaiyae paabam endraal Mannavarin thaai yaaro
Female: Unnai thaan naanariven Mannavanai yaar arivaar En ullam ennum maaligaiyil Unnaiyandri yaar varuvaar
Female: Unnai thaan naanariven Mannavanai yaar arivaar
cuckoo lyrics dhee
medley song lyrics in tamil
google google panni parthen song lyrics
happy birthday lyrics in tamil
kalvare song lyrics in tamil
thoorigai song lyrics
nagoor hanifa songs lyrics free download
pagal iravai kan vizhithidava song lyrics
3 movie songs lyrics tamil
megam karukuthu lyrics
ovvoru pookalume karaoke
kulfi kuchi lyrics putham pudhu kaalai
chinna chinna aasai karaoke download masstamilan
master lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil song lyrics video download for whatsapp status
karaoke tamil songs with english lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil poem lyrics