Added Date: Feb 11, 2022
பெண்: தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய்
குழு: புன்னகை புரியுதடி ஹோய் தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி
பெண்: அன்புத் திருமகளும் அறிவுக் கலை மகளும் ஆசையில் நீராட்ட ஹோய்
குழு: ஆசையில் நீராட்ட
பெண்: வண்ணத் தமிழ் குமரன் எங்கள் திருமுருகன் மழலையில் தாலாட்ட ஹோய்
குழு: மழலையில் தாலாட்ட தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி
பெண்: வந்த இடம் வாழ தந்த குலம் வாழ மனையாள் தாயானாள் ஹோ
குழு: மனையாள் தாயானாள்
பெண்: பாவை மடி மீது ஆடி விளையாட கணவன் சேயானான் ஹோ
குழு: கணவன் சேயானான் தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி
பெண்: உலுலு ஆயி. லாயி.
குழு: ஹஹஹஹஹஹா
பெண்: ஆரிரோ. ஆரிரோ. ஆரிரோ. ஆரிரோ.
குழு: தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி

Female: Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi
Chorus: Punnagai puriyudhadi hoi Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi
Female: Anbu thirumagalum Arivu kalai magalum Aasayil neeraatta hoi
Chorus: Aasayil neeraatta
Female: Vanna thamizh kumaran Engal thirumurugan Mazhalaiyil thaalaatta hoi
Chorus: Mazhalaiyil thaalaatta Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi
Female: Vandha idam vaazha Thandha kulam vaazha Manaiyaal thaaiyaanaal ho
Chorus: Manaiyaal thaaiyaanaal
Female: Paavai madi meedhu Aadi vilayaada Kanavan saeiyaanaan ho
Chorus: Kanavan saeiyaanaan Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi
Female: Ululu aayi. laayi.
Chorus: Hahahahahahahah
Female: Aariro. aariro. aariro. aariro.
Chorus: Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi
sarpatta parambarai lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
kanave kanave lyrics
thangachi song lyrics
vathi coming song lyrics
munbe vaa song lyrics in tamil
kadhal valarthen karaoke
raja raja cholan song lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
naan unarvodu
national anthem in tamil lyrics
kutty pattas full movie download
best love lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
alagiya sirukki ringtone download
old tamil karaoke songs with lyrics
malargale song lyrics
oru manam movie
paadariyen padippariyen lyrics
medley song lyrics in tamil