Added Date: Feb 11, 2022
ஆண்: நேத்து பேஞ்ச மழையிலே இன்னைக்கி முளைச்ச காளான் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டாளே
ஆண்: நான் வளர்த்த செடியிலே மூணு இலை துளிர்க்கல என்னை பார்த்து ஒரு பாட்டு சொன்னாளே
ஆண்: வாழ்க்கையில கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம் தஞ்சம் அது எந்த இடன்டா போதையில ஏறி நின்னு பார்ப்பவனுக்கெல்லாம் ஞானம் இங்கு ஓடி வரும்டா
ஆண்: பாடாதவனையும் பாட வைப்பேன் ஆடாதவனையும் ஆட வைப்பேன் பாடாதவனையும் பாட வைப்பேன் ஆடாதவனையும் ஆட வைப்பேன்
ஆண்: ஆடி ஆடி அடியும் விழுந்தா அதுதான் வலிக்காது வலிச்சாலும் தெரியாது வாழ்க்கையிலே கஷ்டம் வந்து.. நொந்தவனுக்கெல்லாம் தஞ்சம் அது எந்த இடன்டா
ஆண்: தாவணி போட்ட என் தங்கச்சிக்கு சேலையை உடுத்திவிட்டேன் லாவணி பாடி என் தங்கத்துக்கு தங்க காப்பையும் போட்டுவிட்டேன்
ஆண்: அந்த கையாலே என்னை அடிச்சாலும் எதும் ஒரைக்காது அது வலிக்காது ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே வடு மாறாது அது மறையாது பாசம் நேசம் வேஷம் வேஷம் பாடம் கிடச்சாச்சு பந்தங்கள் போயாச்சு

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஆ..ஆஅ..ஆஅ.ஆஅ.. ஆஆ..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஆண்: போனால் போகட்டும் போடா என்று பாட நான் ஒரு கவிஞன் இல்லை ரகுபதி ராகவ ராஜாராம் பாட நான் ஒரு காந்தியும் இல்லை.
ஆண்: என் கட்சிதான் அன்று ஆட்சியில்லை இப்ப எதிர்கட்சி நான் எங்க வீட்டினிலே என் கட்சியில் இன்று யாருமில்லே
ஆண்: அந்த தங்கச்சியின் பக்கம் நியாயமில்லே குடும்பம் இங்கே கட்சியாச்சு நடக்கும் ராஜாங்கம் நலமாக வாழட்டும்

ஆண்: ஆடி ஆடி அடியும் விழுந்தா அதுதான் வலிக்காது வலிச்சாலும் தெரியாது

Male: Neththu penja mazhaiyilae Innaikki mulaicha kaalaan Ennai paathu oru kelvi kettaalae Naan valartha sediyilae Moonu ilai thulirkkala Ennai paathu oru paattu sonnaalae
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa Bodhaiyila yeri ninnu Paarppavanukkellaam Nyaanam ingu odi varumdaa
Male: Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Aadi aadi adiyum vizhundhaa Adhu dhaan valikkaadhu Valichchaalum theriyaadhu
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa
Male: Thaavani potta en thanghachikku Saelaiyai uduthi vitten Laavani paadi en thanghathukku Thangha kaappaiyum pottu vitten Andha kaiyaalae ennai adichaalum Yedhum oraikkaadhu adhu valikkaadhu Oru sollaalae ennai adichaalae Vadu maaraadhu adhu maraiyaadhu Paasam nesam vesham vesham Paadam kidaichaachu Bandhangal poyaachu
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa Bodhaiyila yeri ninnu Paarppavanukkellaam Nyaanam ingu odi varumdaa
Male: Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Aadi aadi adiyum vizhundhaa Adhu dhaan valikkaadhu Valichchaalum theriyaadhu
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa doi
Male: Aah aaa..aaa.aaa.aa.. Aah aaa..aaa.aaa.aa..
Male: Ponaal pogattum podaa endru Paada naan oru kavignan illai Ragupathi raagava raajaaraam Paada naan oru gandhiyum illai
Male: En katchi dhaan andru aatchiyilae Ippa edhirkatchi naan enga veettinilae En katchiyil indru yaarumillae Andha thanghachiyin pakkam Nyaayamillae Kudumbham ingae katchiyaachi Nadakkum raajaangam Nalamaagha vaazhattum
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa Bodhaiyila yeri ninnu Paarppavanukkellaam Nyaanam ingu odi varumdaa
Male: Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Thathunginathom Paadaadhavanaiyum paadavaikkum Aadaadhavanaiyum aada vaikkum Aadi aadi adiyum vizhundhaa Adhu dhaan valikkaadhu Valichchaalum theriyaadhu
Male: Vaazhkkaiyilae kashtam vandhu Nondhavanukkellaam Thanjam adhu indha idandaa Bodhaiyila yeri ninnu Paarppavanukkellaam Nyaanam ingu odi varumdaa
karnan movie lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
karnan lyrics
vaalibangal odum whatsapp status
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai lyrics in tamil
enjoy en jaami lyrics
maate vinadhuga lyrics in tamil
mg ramachandran tamil padal
national anthem in tamil lyrics
thullatha manamum thullum vijay padal
tamil hit songs lyrics
soorarai pottru song lyrics
kutty pattas tamil full movie
puthu vellai mazhai karaoke for female singers
azhagu song lyrics
mgr karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
maruvarthai song lyrics
kutty pattas full movie tamil