Edhu Sugam Sugam Song Lyrics

Vandicholai Chinraasu cover
Movie: Vandicholai Chinraasu (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

பெண்: கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

ஆண்: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு பஞ்சு வர்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

பெண்: சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

ஆண்: சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

ஆண்: கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

பெண்: கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு

ஆண்: பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும் நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர மெய்யோடு மெய் சேர

பெண்: சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

Female: Ethu sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu

Male: Vaanam enthan tholodu Saaindhadhenna unnodu Panju varna nenjodu Padukkai onnu nee podu

Female: Saama vedham nee odhu Vaadai theeyai thoovum bodhu Vaa ini thaangaadhu thaangaadhu Kannoram inneram sendhooram undaaga

Male: Sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu

Female: Kallum theeyum onnaachu Kaadhal nenjil undaachu Kannil indru mullaachu Adhilae thookkam poyaachu

Male: Paarijaadham un dhegam Paarkka paarkka bodhai yerum Nee kodu perinbam Kaiyodu kai sera meiyodu mei sera

Female: Sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu

Male: Ethu sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil christian christmas songs lyrics

  • christian songs tamil lyrics free download

  • morrakka mattrakka song lyrics

  • sad song lyrics tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • soorarai pottru song tamil lyrics

  • kangal neeye karaoke download

  • tamil song search by lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamilpaa master

  • unsure soorarai pottru lyrics

  • master songs tamil lyrics

  • semmozhi song lyrics

  • eeswaran song

  • cuckoo cuckoo dhee song lyrics

  • 7m arivu song lyrics

  • usure soorarai pottru