Oru Poonjolai Song Lyrics

Vaathiyaar Veettu Pillai cover
Movie: Vaathiyaar Veettu Pillai (1989)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmamyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே...ஒரு பூஞ்சோலை ஆளானதே ஹே...ஒரு பொன்மாலை தோள் சேருதே

பெண்: மலர்களின் முன்னும் பின்னும் பனித் துளி மின்னும் மின்னும்

ஆண்: பருவங்கள் துள்ளும் துள்ளும் பழகிட சொல்லும் சொல்லும் முத்தம்
பெண்: தரும் சத்தம் அதில்
ஆண்: நித்தம் நித்தம் நெஞ்சம் மயங்குதே

பெண்: ஹே...ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஆண்: ஹே...ஒரு பொன்மாலை தோள் சேருதே

குழு: ஹா..ஆஅ..ஆஅ.ஆ ஹா..ஆஅ..ஆஅ.ஆ ஹா..ஆஅ..ஆஅ.ஆ

ஆண்: சிங்கார வெண்ணிலா மண் மீதிலே சங்கீதம் பாடுதே உன் கண்ணிலே

பெண்: செந்தாடும் பொன் மயில் உன் தோளிலே நின்றாட ஏங்குதே இந்நாளிலே

ஆண்: காதல் தேனாறு பாய்ந்தோடும் நேரம்
பெண்: ஆசைத் தேரேறி ஊர்கோலம் போகும்

ஆண்: அழகிய சித்திரமே மதன் கலை புத்தகமே இளமை எழுதும் இனிய கதையை இரு உடல் அனுதினம் எழுதட்டுமே

பெண்: ஹே...ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஆண்: ஹே...ஒரு பொன்மாலை தோள் சேருதே

குழு: .......

பெண்: ஆகாய மேகமாய் நான் மாறியே உன் மீது வெண்பனி நான் தூவவா

ஆண்: விண்மீனை பூக்களாய் நான் கிள்ளியே உன் தோளில் மாலையாய் நான் போடவா

பெண்: கண்ணில் காணாத இன்பங்கள் யாவும் மண்ணில் காண்பேனே உன்னாலே நானும்

பெண்: கரும்பினில் வில்லெடுத்து அரும்பினில் அம்பெடுத்து உருவம் இழந்த ஒருவன் எனது உருகிடும் இதயத்தை துளைப்பதும் ஏன்

Female
Chorus: Aa..aaa.aaa.aa.aaa.aaa. Aa..aaa.aaa.aa.aaa.aaa. Haa..aaa aaaa.ha ha ha aaa aaa Haa..aaa aaaa.

Male: Hey oru poonjolai aalaanadhae Hey oru ponmaalai thol serudhae

Female: Malargalin munnum pinnum Pani thuli minnum minnum

Male: Paruvangal thullum thullum Pazhaghida chollum chollum

Male: Mutham
Female: Tharum satham
Male: Adhil nitham nitham Nenjam mayangudhae

Female: Hey oru poonjolai aalaanadhae
Male: Hey oru ponmaalai thol serudhae

Female
Chorus: Haa..aaa.aaa..haa.aaa.aaa. Ha..aaa.aaa.haa.aaa.aaa.

Male: Singaara vennilaa man meedhilae Sangeedham paadudhae un kannilae

Female: Sendaadum ponmayil un tholilae Nindraada yengudhae innaalilae

Male: Kaadhal thaenaaru paaindhodum neram

Female: Aasai thaer yeri oorgolam pogum

Male: Azhaghiya chithiramae Madhan kalai puthagamae Ilamai ezhudhum iniya kadhaiyai Iru udal anudhinam ezhudhattumae

Female: Hey oru poonjolai aalaanadhae

Male: Hey eyy oru ponmaalai thol serudhae

Claps: ............

Female
Chorus: Nana nana naana Naanaa naana naana naa Nana nana naanaa naanaa naa Naana naan naa naa Nana nana naanaa naanaa naa Nana nana naanaa naanaa naa Nana nana naana naanaa naana naana naa

Female: Aagaaya megamaai naan maariyae Un meedhu venpani naan thoovavaa

Male: Vinmeenai pookkalaai naan killiyae Un tholil maalaiyaai naan podavaa

Female: Kannil kaanaadha inbangal yaavum
Male: Mannil kaanbaenae unnaalae naanum

Female: Karumbinil villeduthu Arumbinil ambheduthu Uruvam izhandha oruvan yenadhu Urugidum idhayathai thulaippadhum yen

Male: Hey oru poonjolai aalaanadhae Hey oru ponmaalai thol serudhae

Female: Malargalin munnum pinnum Pani thuli minnum minnum

Male: Paruvangal thullum thullum Pazhaghida chollum chollum

Male: Mutham
Female: Tharum satham
Male: Adhil nitham nitham Nenjam mayangudhae

Female: Hey oru poonjolai aalaanadhae
Male: Hey oru ponmaalai thol serudhae

Female
Chorus: Haa..aaa.aaa..haa.aaa.aaa. Ha..aaa.aaa.haa.aaa.aaa.

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • en kadhale lyrics

  • best love lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • amma song tamil lyrics

  • namashivaya vazhga lyrics

  • theriyatha thendral full movie

  • kannalane song lyrics in tamil

  • kutty pasanga song

  • thamizha thamizha song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil kannadasan padal

  • bahubali 2 tamil paadal

  • snegithiye songs lyrics

  • best tamil song lyrics

  • karaoke for female singers tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • sarpatta song lyrics