Un Aathalukkum Thanks Song Lyrics

Selvakku cover
Movie: Selvakku (1986)
Music: Chandrabose
Lyricists: S. Karunanidhi
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு உனக்கு மேனி தங்கம் நான் உரசிக்கிறேன் கொஞ்சம் ஒதட்ட இங்கே காட்டு அதில் இனிப்பிருக்கா பாப்போம் அதில் இனிப்பிருக்கா பாப்போம்..

ஆண்: ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு

பெண்: ...........

ஆண்: ராத்திரி நேரத்துல ரகசியம் பேசுவேன் ராசாத்தி கூந்தலுக்கு மல்லியப்பூ சூடுவேன் அப்பறம் காதுக்குள்ளே ஆராரோ பாடுவேன் அடியே வரவா சுகமே தரவா. அடியே வரவா சுகமே தரவா.

ஆண்: ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு

பெண்: ..........

ஆண்: நெத்தியில குங்குமமா என்னையே வச்சுக்கடி நெஞ்சில சந்தனமா அள்ளியே பூசிக்கடி கொத்தாக எடுத்து என்ன கொண்டையிலே சொருகிக்கோடி மெத்தைக்கு நாள் குறிச்சி மச்சான ஏத்துக்கடி அடியே வரவா சுகமே தரவா. அடியே வரவா சுகமே தரவா.

பெண்: ............

ஆண்: செவ்வாழ தோட்டத்துல தேனாறு பாயாதோ தெம்மாங்கு பாட்டு ஒண்ணு தானாக கேட்காதோ அடியே வரவா சுகமே தரவா. அடியே வரவா சுகமே தரவா.

ஆண்: உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு

பெண்: ........

Male: Aathalukkum thanks Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Unakku maeni thangam Naan urasikkiren konjam Odhatta ingae kaattu Adhil inippirukka paarpom Adhil inippirukka paarpom

Male: Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu

Female: Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa

Male: Raathiri nerathula ragasiyam pesuven Raasathi koondhalukku malliyapooo sooduven Appuram kaadhukullae aaraaroo paaduven Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava

Male: Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu

Female: Laa laa .laa laaa. Lalala lalala lalalal lalalala Lalalala lalalla laa Haaa...aaaa..

Male: Nethiyila kungumamaa Ennaiyae vachukkadi Nenjil sandhanama alliyae poosikadi Koththaaga eduthu enna Kondaiyila sorugikadi Methaikku naal kuruchi Machaana yethukkadi Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava

Female: Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa

Male: Sevvazha thottathila Thaenaaru paayudho Thenmaangu pattu onnu Thaanaga ketkaadhoo Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava

Male: Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu

Female: .........

Other Songs From Selvakku (1986)

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil love feeling songs lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil songs lyrics download free

  • best tamil song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • theera nadhi maara lyrics

  • maara song tamil

  • tamil gana lyrics

  • master lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil karaoke songs with lyrics download

  • yaar azhaippadhu lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • soorarai pottru dialogue lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil karaoke male songs with lyrics