En Ooru Madhura Pakkam Song Lyrics

Vaasalil Oru Vennilaa cover
Movie: Vaasalil Oru Vennilaa (1992)
Music: Deva
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்: என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்

ஆண்: என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான்

ஆண்: என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான்

ஆண்: யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன் ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்

ஆண்: விதியோடு மோது அடி தங்கச்சி குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்

ஆண்: எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும் வந்தாரை வரவில் வைப்போம் விட்டுப்போனா செலவில் வைப்போம் வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்

ஆண்: பூ பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன்

Male: Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh

Male: En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan

Male: Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan

Male: En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan

Male: Yaaraaro aasaippattaa Serthuvaikkum annakkiliyae Un vaazhkkai enna aachu naan kekkuren Ooraara yaethi vittu yeni nikkum thannanthaniyae Adhaippola unnathaanae naan paarkkuren

Male: Vidhiyodu modhu adi thangachi Kudikaaran annan ivan un katchi Paattaala sogam theerum athanaala paaduren

Male: En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan

Male: Ellorkkum vaazhkkai ingae Ennam pola vaaikkaathammaa Vaaikkaatti vittuthallu yaen yenganum Vandhaarai varavil vaippom Vittupponaa selavil vaippom Vendaadha baaram ellaam yaen thaanganum

Male: Poo poothathellaam kaayaaguthaa Kaayaanathellaam kaniyaaguthaa Idhukkaaga vaadalaamaa Athanaala paaduren

Male: En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan

Male: Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan

Male: En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan

Other Songs From Vaasalil Oru Vennilaa (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • amman songs lyrics in tamil

  • sad song lyrics tamil

  • master movie lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • vaalibangal odum whatsapp status

  • ilayaraja songs karaoke with lyrics

  • vaathi raid lyrics

  • tamil songs lyrics pdf file download

  • best tamil song lyrics

  • tamil songs to english translation

  • old tamil karaoke songs with lyrics free download

  • vaathi coming song lyrics

  • christian songs tamil lyrics free download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • yaar alaipathu lyrics