Malaiyile Therkku Moolaiyile Song Lyrics

Vaasalil Oru Vennilaa cover
Movie: Vaasalil Oru Vennilaa (1992)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்

பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில்

ஆண்: சிறு தூறலும் சாரலும் மார்கழி மேகங்கள் தூவ..
பெண்: புது மோகமும் வேகமும் பூந்தளிர் மேனியில் மேவ..

ஆண்: வாசலை மூடாத தேவாலயம் அனுதினம் காணாதோ ஆராதனம்
பெண்: வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம் உதடுகள் செய்யாதோ பாராயணம்

ஆண்: வற்றாத ஆசைகளே ஒரு குற்றால நீர் வீழ்ச்சியோ
பெண்: சல்லாப வேளைகளில் இந்த பொல்லாத ஆராய்ச்சியோ

ஆண்: ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி..
பெண்: பாற்கடல் போன்றது பூவுடல்
ஆண்: அது நான் இன்று நீந்திட தேனலை பாய்ந்திட ஆட....

ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்

பெண்: கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான் குலமகள் ராதாவின் நிழல் தேடுவான்
ஆண்: ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா

பெண்: மெய் தொட்டால் ஓராயிரம் கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது
ஆண்: கைப் பட்டால் நூறாயிரம் புது மொட்டுக்கள் பூவாகுது

பெண்: நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ
ஆண்: மீதமும் மிச்சமும் ஏனடி
பெண்: சுகம் நீ தொட நான் தொட ஊருணி போல் இங்கு ஊறும்

Male: Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil

Female: Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil

Male: Siru thooralum saaralum Maargazhi megangal thoova
Female: Pudhu mogamum vegamum Poonthalir meniyil maeva

Male: Vaasalgalai moodatha devaalayam Anudhinam kaanadhadho aaradhanam
Female: Vaarthaigalil kooradha premaayanam Udhadugal seiyaadho paarayanam

Male: Vattradha aasaigalae Oru kuttraala neer veezhchiyo
Female: Sallabha velaigalil Indha polladha aaraichiyoo

Male: Yeninum naanangal vaa kanmani
Female: Paarkadal pondrathu poovudal
Male: Adhu naan indru neendhida Thean alai paaindhida aada

Male: Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil

Female: Gokulathin gopalan kuzhal oodhuvaan Kulamagal raadhavin nizhal theduvan
Male: Ezhu swaram vendaatha isai yedhamma Ilanthendral theendaadha dhisai yedhamma

Female: Mei thottaal ooraayiram Kodi minnlagal paaindhoduthu
Male: Kai pattaal noor aayiram Pudhu mettugal poovaaguthu

Female: Nee thandhu naan thandhu thaen minjumo
Male: Meedhamum michamum yenadi
Female: Sugam nee thoda naan thoda Ooruni pol ingu oorum

Female: Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil
Male: Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil

Female: Pudhu mogamum vegamum Poonthalir meniyil maeva
Male: Siru thooralum saaralum Maargazhi megangal thoova

Male: Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil

Other Songs From Vaasalil Oru Vennilaa (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • morattu single song lyrics

  • tamilpaa master

  • soorarai pottru movie song lyrics

  • sarpatta parambarai songs list

  • naan unarvodu

  • kanne kalaimane song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • dingiri dingale karaoke

  • poove sempoove karaoke

  • tamil christian songs lyrics pdf

  • dhee cuckoo

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • vijay songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil songs lyrics download for mobile

  • vijay sethupathi song lyrics

  • tamil songs karaoke with lyrics for male