Added Date: Feb 11, 2022
ஆண்: நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான்
ஆண்: தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
ஆண்: இனி உன்னை பிாிய மாட்டேன் தொலை தூரம் நகர மாட்டேன் முகம் பாா்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே
ஆண்: ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி
ஆண்: நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை உன்னை காணும் நேரம் வருமா இரு கண்கள் மோட்சம் பெறுமா
ஆண்: விரலோடு விழியும் வாடும் விரைகின்ற காலும் நோகும் இருந்தாலும் வருகிறேன் உன் மடியில் நான் தூங்க எனை வந்து உரசும் காற்றே அவளோடு கனவில் நேற்றே
ஆண்: கைகோா்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க
ஆண்: { ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி } (2)
ஆண்: ..............

Male: Nee indri naanum Illai en kaadhal poiyum illai Vazhi engum undhan mugam Thaan vali kooda ingae sugam thaan
Male: Thoduvaanam Sivanthu pogum Tholai thooram Kurainthu pogum
Male: Karaigindra Nodigalil naan Nerungi vanthenae
Male: Ini unnai piriya Maaten tholai thooram Nagara maaten
Male: Mugam paarka Thavikiren en iniya poongaatrae
Male: Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi
Male: Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi
Male: Nee indri Naanum illai en Kaadhal poiyum illai
Male: Unai kaanum Neram varuma varumaa Iru kangal motcham peruma
Male: Viralodu Vizhiyum vaadum Viraigindra kaalam nogum
Male: Irunthaalum varugiren Un madiyil naan thoonka Enai vanthu urasum kaatrae Avalodu kanavil netrae
Male: Kaikorthu nerunginen Kan adithu nee yenga
Male: { Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi
Male: Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi } (2)
Male: .............
hanuman chalisa in tamil and english pdf
best love song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
lyrics of google google song from thuppakki
sarpatta lyrics
asuran song lyrics in tamil
tamil song lyrics with music
cuckoo cuckoo song lyrics in tamil
maara movie song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil christian christmas songs lyrics
paatu paadava karaoke
happy birthday lyrics in tamil
amma song tamil lyrics
eeswaran song lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kaatrin mozhi song lyrics
story lyrics in tamil
national anthem lyrics tamil