Added Date: Feb 11, 2022
பெண்: கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம் கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம் ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே பூமியில் ஈடிதற்கு எங்கே..ஓ...ஓ...ஒ...ஓ...ஒ..
பெண்: பூந்தென்றலிலாடி நெல்மணி தேடி பூந்தென்றலிலாடி நல் நெல்மணி தேடி மாடத்தைத் தேடி வரும் ஜோடிப் புறாவே கிராமத்தின் கீதத்தைப் பாடு.
பெண்: வலிமை கொண்ட உழவர்கள் காட்டை நாடாகச் செய்தார் வலிமை கொண்ட உழவர்கள் காட்டை நாடாகச் செய்தார் வயல்களில் தம் வேர்வையை ஆற்று நீராகப் பெய்தார்
பெண்: பயிர்கள் வளர்ந்து கதிர்கள் விளைத்து மண்ணைப் பொன்னாக மாற்றும் வலிமை கொண்ட உழவனே நீயே சௌபாக்ய தூதன்..
பெண்: அமரர் லோகம் போலே என்றும் அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம் அமரர் லோகம் போலே என்றும் அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம்
பெண்: வளமிகு மண்ணின் மேலே என்றும் வைரம் விளைகின்ற கிராமம்... வளமிகு மண்ணின் மேலே என்றும் வைரம் விளைகின்ற கிராமம்...

Female: Gramaththin idhayam peranbin nilaiyam Gramaththin idhayam peranbin nilaiyam Anandham alai veesum ennaalum ingae Bhoomiyil eeditharkku engae.oo..oo..oo.oo.oo..
Female: Poonthendralilaadi nelmani thedi Poonthendralilaadi nelmani thedi Maadaththai thedi varum jodi puravae Gramathin geedhaththai paadu
Female: Valimai konda uzhavarkal Kaattai naadaaga seithaar Valimai konda uzhavarkal Kaattai naadaaga seithaar Vayalgalil tham vervaiyai Aattru neeraaga peithaar
Female: Payirgal valarnthu kadhirgal vilaiththu Mannai ponnaaga maattrum Valimai konda uzhavanae Neeyae sowbakkiya dhoodhan...
Female: Amarar logam polae endrum Anbudan azhagum konjum gramam Amarar logam polae endrum Anbudan azhagum konjum gramam
Female: Valamigu mannanin maelae endrum Vairam vilaigindra gramam. Valamigu mannanin maelae endrum Vairam vilaigindra gramam.
Female: Gramaththin idhayam peranbin nilaiyam Gramaththin idhayam peranbin nilaiyam Anandham alai veesum ennaalum ingae Bhoomiyil eeditharkku engae.oo..oo..oo.oo.oo..
tik tok tamil song lyrics
dhee cuckoo song
nenjodu kalanthidu song lyrics
usure soorarai pottru lyrics
maara song tamil
soorarai pottru dialogue lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
namashivaya vazhga lyrics
arariro song lyrics in tamil
aarathanai umake lyrics
whatsapp status tamil lyrics
karaoke songs with lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
photo song lyrics in tamil
only tamil music no lyrics
anirudh ravichander jai sulthan
youtube tamil line
vijay songs lyrics
neeye oli sarpatta lyrics
gal karke full movie in tamil