Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: ஆசை மகனே ஆசை மகனே எந்திரி நாளை நீதான்டா மந்திரி ஆசை மகனே ஆசை மகனே எந்திரி நாளை நீதான்டா மந்திரி
ஆண்: கரிச காட்டு கள்ளியிலே நீ மொளைச்சவண்ட உன்ன கல் சுமந்தாச்சும் படிக்க வைப்பான் உன் அப்பன்டா
ஆண்: வெட்டருவா வேணாம் வேல்கம்பும் வேணாம் கத்தியெல்லாம் தூரபோட்டு புத்தைகத்தை தூக்கு
ஆண்: ஆசை மகனே ஆசை மகனே எந்திரி நாளை நீதான்டா மந்திரி
ஆண்: ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன் அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன் நாட்டு கோழி சாறு எறக்கி நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன் புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும் புத்திக்குள்ள சேரணுமே நீ பொன்னு மெடல் வாங்கணுமே
ஆண்: உனக்கு வந்த புகழால் எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே மகனே உன் உச்சந்தலையில் எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா மகனே உன் படிப்புக்காக என்னை நானே தேக்கிறேன்டா
ஆண்: நீ சுடச்சுட சுடச்சுட படிடா நீ சூரியனை எழுப்பி விடுடா நீ சுடச்சுட சுடச்சுட படிடா நீ சூரியனை எழுப்பி விடுடா
ஆண்: அன்பு மகன் வாழ்க ஆறும் ஊரும் வாழ்க உன் ஐ எ எஸ் ஓரத்தில் அப்பன் பேரும் வாழ்க

ஆண்: காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம் கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம் எருமை தயிரு சோறு போட்டு உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம் மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும் மிச்சம் இருப்பது நீ அல்லவா நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா
ஆண்: நாட்டரங்காலில் நான் உன்ன விதைச்சேன் நாளை விளைச்சல் நீயல்லவா நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா
ஆண்: மழை பார்க்கும் மானாவாரி வருஷம் ஒரு நாள் விளையுமடா மழைக்கால இரவும்கூட மறு நாள் நிச்சயம் விடியுமடா
ஆண்: நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா அந்த சரஸ்வதி வருவா வாடா நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா அந்த சரஸ்வதி வருவா வாடா

குழு: .........

Chorus: ..........
Male: Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri
Male: Karisa kaattu kalliyilae Nee molaichchavandaa Unna kal sumanthaachchum Padikka vaippan un appandaa
Male: Vettaruvaa venaam vel kambum vaenaam Kaththiyellam thoorapottu puththakaththai thookku
Male: Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri
Male: Aattu eeral suttuththaaraen Achchuvellam thottuththaaraen Naattu kozhi saaru erakki Nallennaiyyum ooththithaaraen Puththakaththil ovvoru ezhuththum Puththikulla saeranumae Nee ponnu meddal vaanganumae
Male: Unakku vantha pugazhaal Enakku murukku meesai yaeranumae Oor kirukku pidichchu poganumae Maganae un uchchanthalaiyil Ennaei vachchi thaekkiraendaa Maganae un padippukkaaga Ennai naanae thaekkiraendaa
Male: Nee sudasuda sudasuda padidaa Nee sooriyanai ezhuppi vidudaa Nee sudasuda sudasuda padidaa Nee sooriyanai ezhuppi vidudaa
Male: Anbu magan vaazhga aarum oorum vaazhga Un ias ooraththil appan perum vaazhga
Male: Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri
Male: Kaattu veyilil panjam pozhachchom Kalappai viththu kanji kudichchom Erumai thayiru soru pottu Unna mattum ootti valaththom Moththam ellam selavazhichchaalum Michcham iruppathu nee allavaa Nee vedhaikku vachcha nel allavaa
Male: Naattarangaalil Naan unna vidhaichchen Naalai vilaichchal neeyallavaa Nee naattukellaam unavallavaa
Male: Mazhai paarkkum maanavaari Varusham oru naal vilaiyumadaa Mazhaikaala iravumkooda Maru naal nichchayam vidiyumadaa
Male: Nee saththiyaththai nambi nambi podaa Antha sarashwathi varuvaa vaadaa Nee saththiyaththai nambi nambi podaa Antha sarashwathi varuvaa vaadaa
Male: Anbu magan vaazhga aarum oorum vaazhga Un ias ooraththil appan perum vaazhga
Male: Aasai maganae aasai maganae enthiri Naalai neethaandaa manthiri
Male: Karisa kaattu kalliyilae Nee molaichchavandaa Unna kal sumanthaachchum Padikka vaippan un appandaa
Male: Vettaruvaa venaam vel kambum vaenaam Kaththiyellam thoorapottu puththakaththai thookku
Chorus: ........
80s tamil songs lyrics
soundarya lahari lyrics in tamil
kalvare song lyrics in tamil
oru manam song karaoke
lyrics song download tamil
sarpatta parambarai neeye oli lyrics
ganpati bappa morya lyrics in tamil
saraswathi padal tamil lyrics
a to z tamil songs lyrics
tamil karaoke songs with lyrics download
oru yaagam
cuckoo cuckoo lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil christian karaoke songs with lyrics
mg ramachandran tamil padal
alagiya sirukki ringtone download
teddy marandhaye
cuckoo cuckoo dhee song lyrics