Added Date: Feb 11, 2022
ஆண்: நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஆண்: ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஆண்: நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
குழு: .............
ஆண்: மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
குழு: கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
பெண்: நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதலாச்சா காதலாச்சா
குழு: காதலாச்சா காதலாச்சா
ஆண்: பாபிலோனின் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும் அடி ஹீட்டர் போட்டு வந்த புது வாட்டர் பால்ஸ் நீயா
பெண்: எனை இன்பலோகம் சேர்க்கும் ஒரு சேட்லைட்டும் நீயா
ஆண்: ஓ நதியே அடி நைல் நதியே
பெண்: னனனன னா
ஆண்: நனைந்தேன் உன் அழகினிலே
குழு: .............
பெண்: உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும்
குழு: இன்பமாகும் இன்பமாகும்
ஆண்: தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே சொர்கமாகும் சொர்கமாகும்
குழு: சொர்கமாகும் சொர்கமாகும்
பெண்: நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு டன்னாய் உன் நினைவு
ஆண்: அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதி இல்லை
பெண்: உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இன்று இல்லை
ஆண்: நதியே அடி நைல் நதியே
பெண்: லலல லா
ஆண்: நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஆண்: ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
பெண்: ஓ நிலா உன் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா லா லா லால லால லா லலா லலா லா லா

Male: Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae Un sirippai serthu serthu Malar kaatchi ondru vaithen Un vetkam paarthu paarthu Naanum vaeli thottam potten
Male: Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa
Male: Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae
Chorus: .......
Male: Minnal konjam
Gaandham konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus: Kangal aachaa kangal aachaa
Female: Natpu konjam
Aasai konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus: Kangal aachaa kangal aachaa
Male: Babylon-in Thongum thottam Unnai paarthaal adhisayikkum Adi heater pottu vandha Pudhu waterfalls-um neeyaa
Female: Ennai inbalogam serkkum Oru satellite-um neeyaa
Male: Ohh nadhiyae
Adi nile nadhiyae
Female: Nananana naa
Male: Nanaindhen un azhaginilae
Chorus: .......
Female: Undhan perai
Solli solli vaai valippadhae
Inbamaagum inbamaagum
Chorus: Inbamaagum inbamaagum
Male: Theeyai pola
Neeyum vandhu thee kulippadhae
Sorgamaagum sorgamaagum
Chorus: Sorgamaagum sorgamaagum
Female: Nooru gram dhaan Idhayam adhilae Nooru ton-aai un ninaivu
Male: Andha ulaga azhagi yaarum
Undhan azhagil paadhi illai
Female: Un kannin eerppai paarkka
Andha newton indru illai
Male: Nadhiyae adi nile nadhiyae
Female: Lalalala naa
Male: Nanaindhen un azhaginilae
Un sirippai serthu serthu
Malar kaatchi ondru vaithen
Un vetkam paarthu paarthu
Naanum vaeli thottam potten
Male: Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa
Female: Oh nila en oorvalamaa En mugam pani poovanamaa Lalalala laa lalalala Laa lalalala laa
tamilpaa gana song
master songs tamil lyrics
alaipayuthey songs lyrics
konjum mainakkale karaoke
aagasatha
anegan songs lyrics
en kadhale en kadhale karaoke
kutty pattas full movie in tamil download
vaathi coming song lyrics
vennilave vennilave song lyrics
happy birthday tamil song lyrics in english
anbe anbe tamil lyrics
google google song lyrics tamil
tamil poem lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
christian songs tamil lyrics free download
kanne kalaimane song lyrics
nenjodu kalanthidu song lyrics
eeswaran song
paadal varigal