Rayile Raa Song Lyrics

Thirumanam Ennum Nikkah cover

இசையமைப்பாளா்: எம். ஜிஹிப்ரான்

குழு: ரயிலே ரா ரயிலே ரா

பெண்: ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா

ஆண்: { ஒரு கொடி கொடி குஷி குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா } (2)

பெண்: கருப்பா காலு நூறா நெருப்பா மேலு வீரா இரும்பா ஓடும் சுறா ரா ரா ரயிலே ரா

பெண்: ஒயிலா தூது போறா குயிலா கூவி போறா நதியா ஊத்தி போறா ரா ரா ரயிலே ரா

ஆண்: ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா

குழு: ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா

ஆண்: ஏதோ ஏதேதோ ஊமை மொழியோடு ஓடும் இடமெல்லாம் ரயில்கள் பாடும் கதை நூறு

ஆண்: பயணம் எல்லாமே தனிமை விரும்பாது பருவம் சேமிக்கும் நினைவு மனதில் அழியாது

ஆண்: ஓ ஓ ரயிலே ஓடும் நாடோடி ஓ மனமே வாடும் போராளி கொட்டும் மழை வானின் பிாிவா சிந்தும் இலை வோின் முடிவா

ஆண்: போகுமோ ஓ போகுமோ ஓ

ஆண்: யாரோ யாா் யாரோ தேடல் வெவ்வேறோ போகும் தூரமோ எங்கோ எங்கோ எங்கெங்கோ

ஆண்: கால்கள் இல்லாத காதல் ரயிலேறும் எல்லை இல்லாத நட்பை பயணம் பாிசளிக்கும் ஓ ஓ ஓ

ஆண்: யாா் வழியில் யாரை சந்திப்போம் யாா் மனதில் யாரை சிந்திப்போம் செல்லும் வழி மீண்டும் வருமா கொல்லும் நிலா கூட வருமா தேடுமா வாடுமா..

ஆண்: கருப்பா காலு நூறா நெருப்பா மேலு வீரா இரும்பா ஓடும் சுறா ரா ரா ரயிலே ரா

ஆண்: ஒயிலா தூது போறா குயிலா கூவி போறா நதியா ஊத்தி போறா ரா ரா ரயிலே ரா

Chorus: Rayile raa. rayile raa

Female: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Male: {Oru kodi kodi Kushi kudi kudi Vazhi thadi thadi thadi Rayile raa} (2)

Female: Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa rayile raa

Female: Oyelaa thuthu pora Kuyila koovi pora Nathiya oothi pora Raa raa rayile raa

Male: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Male: Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa raa rayile raa

Chorus: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Male: Etho ethetho Umai mozhiyodu Odum edamellam Railgal padum kadhai nooru

Male: Payanam ellaamae Thanimai virumbadhu Paruvam semikkum Ninaivu manathil azhiyathu

Male: Oh.oh raile odum naadodi Oh manamae vaadum porali Kottum mazhai vanin piriva Sindum ilai verin mudiva

Male: Pogumoo.oh.. pogumoo..oh...

Chorus: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Male: Yaaro yar yaaro Thedal vevvero Pogum dhuramo Engo engo engengo

Male: Kaalgal illatha Kaadhal rayilerum Ellai illadha natpai Payanam parisalikum Oh..oooo.oooo..

Male: Yaar vazhiyil yarai santhipom Yaar mannathil yarai sinthipom Sellum vazhi meendum varumaa Kollum nila kuda varumaa Thedumaa.aaa.. vaadumaa..oh...

Male: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Male: {Oru kodi kodi Kushi kudi kudi Vazhi thadi thadi thadi Rayile raa} (2)

Male: Karuppa kaalu nuraa Neruppa melu veera Irumba odum surraa Raa raa rayile raa

Male: Oyelaa thuthu pora Kuyila koovi pora Nathiya oothi pora Raa raa rayile raa

Male: Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa. rayile raa Rayile raa.. rayile raa

Other Songs From Thirumanam Ennum Nikkah (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • uyire song lyrics

  • murugan songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • lyrics status tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • padayappa tamil padal

  • oru manam movie

  • chellamma song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • raja raja cholan lyrics in tamil

  • nice lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tamil christian songs karaoke with lyrics

  • bujji song tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • cuckoo cuckoo dhee lyrics