Unnai Paartha Piraguthan Song Lyrics

Thiruda Thirudi cover
Movie: Thiruda Thirudi (2003)
Music: Anirudh
Lyricists: Yugabharathi
Singers: Pop Shalini and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது

ஆண்: {உன்னை பார்த்த பிறகுதான் என் சோதனை காலம் நீ மீண்டும் தோன்றியதால் என் வாழ்வில் திரும்பவும் சோகம்} (2)

பெண்: என் வீட்டு பக்கம் வந்துவிடாதே நாய்கள் வச்சிருக்கேன் உன் பேரை வச்சித்தானே தினமும் அதட்டி கூப்பிடுவேன்

ஆண்: ஹே பேய்கள் என்ற புரளியை உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன் குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம் நீ தானே என்றிருக்கேன்

பெண்: து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது து து துது துதுது துதுதுதுது துதுது துது துது துது துது துது

பெண்: தங்க பாப்பா நானு தகர டப்பா பையன் நீயு தங்க பஷ்பம் நானு துரு பிடித்த கம்பி நீயு

ஆண்: உன் வீட்டு கண்ணாடி ரொம்ப பாவமடி
பெண்: போடா
ஆண்: வாய் விட்டு கதருதடி பாதரசம் பின்னாடி

பெண்: என் பின்னால் அலையிறியே நீ என்ன மானம் கெட்டவனா
ஆண்: என் உயிரை எடுக்குறியே நீ என்ன வெட்கம் கெட்டவளா

பெண்: தினம் திங்கிற சோத்துலதான் நீ உப்பே போடலையா
ஆண்: ஹே அதிகம் பேசாதே உன் மண்டைய பொளந்திடுவேன்

பெண்: இஞ்சி தின்ன குரங்கு
ஆண்: போடி காட்டு வெள்ளை பன்னி
பெண்: போடா நாயே
ஆண்: போடி பேயே
பெண்: பிசாசே
ஆண்: காட்டேரி

பெண்: செருப்பு பிய்யும் டா
ஆண்: ஹே பல்லை உடைப்பேன் டி
பெண்: உன் வீட்டுல அனகோண்டா வர
ஆண்: உன் தலைல இடி விழ
பெண்: வீணா போய்டுவடா
ஆண்: நீ விளங்காம போய்டுவடி
பெண்: உனக்கு எய்ட்ஸ் வரும் டா
ஆண்: எனக்கா உன்னை எவனான் கற்பழிக்க போறாண்டி
பெண்: ராஸ்கல் இழுத்து வச்சு
ஆண்: ஆ ஐயயயோ அவ்வவவ

ஆண்: ஐயோ இறைவன் எதிரில் தோன்றி என்னிடம் வரம் கேட்டாலே இந்த ராட்சஷி இல்லா உலகில் ரகசிய இடம் கேட்பேனே

பெண்: அந்த இடம் கோவிந்தா தான்

Male: Dhu dhu dhudhu dhudhudhu Dhudhudhudhudhu Dhudhudhu dhudhu dhudhu Dhudhu dhudhu dhudhu

Male: {Unnai paartha piragudhaan En sodhanai kaalam Nee meendum thondriyadhaal En vaazhvil thirumbavum sogam} (2)

Female: En veettu pakkam Vandhuvidaadhae Naaigal vachirukken Un perai vachi thaanae Dhinamum adhatti kooppiduven

Male: Hey peigal endra puraliyai Unnai paarthu dhaan nambirukken Kutty sathan pisaasu maru uruvam Nee dhaanae endrirukken

Female: Dhu dhu dhudhu dhudhudhu Dhudhudhudhudhu Dhudhudhu dhudhu dhudhu Dhudhu dhudhu dhudhu

Female: Thanga paappa naanu Thagara dappa paiyan neeyu Thanga bashpam naanu Thuru piditha kambi neeyu

Male: Un veettu kannadi Romba paavamadi
Female: Poda
Male: Vaai vittu kadharudhadi Paadharasam pinnaadi

Female: En pinnaal alaiyiriyae Nee enna maanam kettavana.
Male: En uyirai edukkuriyae Nee enna vetkam kettavala.

Female: Dhinam thingira sothuladhaan Nee uppae podalaiya.
Male: Hey adhigam pesaadhae Un mandaiya polandhiduven

Female: Inji thinna kurangu
Male: Podi kaattu vellai panni
Female: Poda naayae
Male: Podi peyae
Female: Pisaasae
Male: Kaatteri

Female: Seruppu piyum da
Male: Hey pallai udaippen di
Female: Un veettula anaconda vara
Male: Un thalaila idi vizha
Female: Veenaa poyiduvada
Male: Nee vilangaama poyiduvadi
Female: Unakku Aids varum da
Male: Enakka. Unnai evanaan karpazhikka poraandi
Female: Rascal izhuthu vachu...
Male: Aaah... aiyayayo...

Male: Aiyo iraivan edhiril thondri Ennidam varam kettaalae Indha raatchashi illaa ulagil Ragasiya idam ketpenae
Female: Andha idam govindha dhaan...

Other Songs From Thiruda Thirudi (2003)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • valayapatti song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil christian songs lyrics in english pdf

  • yesu tamil

  • you are my darling tamil song

  • cuckoo cuckoo lyrics tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • oru manam movie

  • mappillai songs lyrics

  • murugan songs lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • believer lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • aarariraro song lyrics