Added Date: Feb 11, 2022
ஆண்: மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
ஆண்: நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது காதல் என்பதா இதை மாயம் என்பதா காதல் என்பதா இதை மாயம் என்பதா
ஆண்: மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
பெண்: மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
ஆண்: நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன
பெண்: மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன் சுகமாக மூங்கில்கள் குழலான மாயாமென
ஆண்: நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
பெண்: இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
ஆண்: மைனாவே மைனாவே இது என்ன மாயம்
பெண்: மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
பெண்: ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன
ஆண்: பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய் மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன
பெண்: மேகம் ஒன்று வலையை வீச வானம் வந்து சிறையில் சிக்க
ஆண்: இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
பெண்: மைனாவே மைனாவே இது என்ன மாயம்
ஆண்: மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
பெண்: நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
ஆண்: இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
பெண்: காதல் என்பதா இதை மாயம் என்பதா
ஆண்: காதல் என்பதா இதை மாயம் என்பதா

Male: Mynaavae mynaavae Ithu enna maayam Mazhiyillai nanaigindren Ithu enna maayam
Male: Netru paartha paarvaiyo Paalai vaarthu ponathu Indru paartha paarvaiyo Maalai maatri ponathu
Male: Kaadhal enbathaa Ithai maayam enbathaa.. Kaadhal enbathaa Ithai maayam enbathaa..
Female: Mynaavae mynaavae Ithu enna maayam Mazhiyillai nanaigindren Ithu enna maayam
Male: Nathigarai manal meedhu Un peyar naan ezhutha Manalellaam ponnaai pona Maayam enna
Female: Moongil kaattil Un peyarai Solli paarthen sugamaaga Moongilgal kuzhalaana maayamena
Male: Noolum illai Kaatrum illai Vaanil parakkum Pattam aanen
Female: Intha santhosa Maayangal innum enne
Male: Mynaavae mynaavae
Ithu enna maayam
Female: Mazhiyillai nanaigindren
Ithu enna maayam
Female: Ambuvidum oru vedan Kangalpattu thudikkindraan Maanondru vettaiyaadum Maayam enna
Male: Panjai pola irukkindraai Theeyai patra vaikkindrai Meen ondru thoondil podum Maayam enna
Female: Megam ondru Valaiyai veesa Vaanam vanthu Siraiyil sikka
Male: Itha santhosa Maayangal innum enna
Female: Mynaavae mynaavae
Ithu enna maayam
Male: Mazhiyillai nanaigindren
Ithu enna maayam
Female: Netru paartha paarvaiyo
Paalai vaarthu ponathu
Male: Indru paartha paarvaiyo
Maalai maatri ponathu
Female: Kaadhal enbathaa
Ithai maayam enbathaa..
Male: Kaadhal enbathaa
Ithai maayam enbathaa..
Female: Mynaavae mynaavae
Ithu enna maayam
Male: Mazhiyillai nanaigindren
Ithu enna maayam
thamirabarani song lyrics
karnan movie lyrics
aathangara marame karaoke
tamil whatsapp status lyrics download
tamil christian devotional songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
kadhal album song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
asuran mp3 songs download tamil lyrics
john jebaraj songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
lyrics song status tamil
neerparavai padal
sad song lyrics tamil
karaoke lyrics tamil songs
thullatha manamum thullum tamil padal
natpu lyrics
malare mounama karaoke with lyrics
master song lyrics in tamil