Tottodaing Song Lyrics

Aasal cover
Movie: Aasal (2010)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Mukesh and Janani

Added Date: Feb 11, 2022

பெண்: புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னதான் எப்போதுமே நீதானே என் அத்தான்

குழு: யோ யோ யோ யோ.. யோ யோ யோ யோ.. யோ யோ யோ யோ.. யோ யோ யோ யோ..

பெண்: அதிரி புதிரி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா தொட்டதெல்லாம் வெற்றியடா தொடாததும் தொட்டுக்கடா

பெண்: கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே உன் கையால் நீ தொட்டால் கன்னி மொட்டுக்குள்ள

பெண்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

ஆண்: அதிரி புதிரி பண்ணட்டுமா எகிறி எகிறி விழட்டுமா பின்னழகை பின்னட்டுமா பிச்சுப் பிச்சு தின்னட்டுமா

ஆண்: காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ளே

ஆண்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

பெண்: ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால் எத்தனை நாள் தின்ன இட்லி வடை சாம்பார்

ஆண்: முக்கனியில் ரெண்டு கனி முட்டித் திங்க ஆசை அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச

பெண்: பனையக் கைதிபோல என்னைய ஆட்டிப் படைக்கிற பங்குச் சந்தையப்போல என்ன ஏத்தி இறக்கிற

ஆண்: ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற கத்திக் கண்ணு வத்தி வச்சா என் உச்சிமண்டயில

ஆண்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

பெண்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

குழு: ஹேய் ஹேய் ஹேய்..ஹேய்

ஆண்: பச்சப்புள்ள போல் இருப்பா லச்ச கெட்ட பாப்பா நெஞ்சுக்குள்ள வச்சதென்ன முந்திரிக்காத் தோப்பா

பெண்: கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா ஓரம் போட்டு வளத்ததப்பா பொத்திக்கிட்டு போப்பா

ஆண்: ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு எறங்குதே தங்கம் வெலையப் போல சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே

பெண்: புத்தியில் எப்பவும் நண்டு ஊறுதே பச்சுப் பச்சு இச்சு வச்சா என் நரம்பு மண்டலத்தில்

பெண்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

ஆண்: அதிரி புதிரி பண்ணட்டுமா எகிறி எகிறி விழட்டுமா பின்னழகை பின்னட்டுமா பிச்சுப் பிச்சு தின்னட்டுமா

ஆண்: காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ள

பெண்: டொட்டொடய்ன்
ஆண்: டொட்டொடய்ன் இருவர்: டொட்டொடய்ன் டொட்டொடய்ன்

பெண்: டொட்டொடய்ன்..இன்..

Female: Pudichchirukkuthu Pudichchirukkuthu Onna thaan Eppothumae nee thaanae Enn aththaan

Chorus: Yo yo yo yo.. Yo yo yo yo.. Yo yo yo yo.. Yo yo yo yo..

Female: Athiri puthiri pannikkada Ethiri unakku illaiyada Thottathellaam vettriyada Thodaathaiyum thottukkada

Female: Kangalaal thottathum Karppu patharuthae Un kaiyaal nee thottaal Kanni mottukkulla

Female: Totttodoin Totttodoin

Male: Athiri puthiri pannattuma Egiri egiri vizhattuma Pinn azhagai pinnattuma Pichchi pichchi thinnattuma

Male: Kaadhalin ulaiyilae Raththam kothikkuthae Muzhu muththam nee ittaal En muthugu thandukkullae

Male: Totttodoin Totttodoin

Female: Rendu perum kudikkanumae Rettai ithazh theempaal Eththanai naal thinna Idly vada sambar

Male: Mukkaniyil rendu kani Mutti thinga aasa Appapa salichuruchae Appala vada dosa

Female: Panaiya kaithi pola Ennaiya aatti padaikkira Pangu santhaiya pola enna Yeththi erakkura

Male: Hey neththiyila eppavum Suththi adikkira Kaththi kannu vaththi vecha En uchchi mandaiyila

Male: Totttodoin Totttodoin

Female: Totttodoin Totttodoin Totttodoin

Chorus: Hey hey hey.. hey

Male: Pachcha pulla pol iruppa Lachcha ketta paappa Nenjukkulla vechathenna Munthirikka thoppa

Female: Kaththirikka mootta pola Kattazhagu cheap-a Oram pottu valarthathappa Poththikkittu poppa

Male: April maatha yeri pola Heart-u eranguthae Thangam velaiya pola summa Skirt-u yeruthae

Female: Buththiyil eppavum Nandu ooruthae Pachchu pachchcu ichchu vecha Nerambu mandalaththil

Female: Totttodoin Totttodoin

Male: Hey athiri puthiri pannattuma Egiri egiri vizhattuma Pinn azhagai pinnattuma Pichchi pichchi thinnattuma

Male: Kaadhalin ulaiyilae Raththam kothikkuthae Muzhu muththam nee ittaal En muthugu thandukkullae

Female: Totttodoin
Male: Totttodoin Both: Totttodoin Totttodoin

Female: Totttodoin.. innn..

Other Songs From Aasal (2010)

Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay II Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yea Dushyantha Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yengay Yengay Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • tamil music without lyrics free download

  • dosai amma dosai lyrics

  • kalvare song lyrics in tamil

  • vijay songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • kanne kalaimane karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil songs lyrics pdf file download

  • asuran song lyrics in tamil download

  • thangamey song lyrics

  • raja raja cholan song karaoke

  • paatu paadava

  • jimikki kammal lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke male songs with lyrics

  • 3 movie tamil songs lyrics

  • anbe anbe song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • a to z tamil songs lyrics