Added Date: Feb 11, 2022
குழு: தானானா தனனா தானனா னானா தனனனா தானானா தனனா தானனா னானா னா
குழு: ஆனா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா கானா கானன்னா கீனா எங்க கண்ண திறந்தானா
குழு: {அடிதம் தம் அடி தம் தம் அடி தம்பரே தம்பரே அடி தம்பரே தம்} (2)
குழு: புள்ளி மானே புள்ளி மானே நான் எழுதுற எழுத்துக்கு புள்ளி கொடு பூங்குயிலே பூங்குயிலே எம் பாட்டுக்கு பதில கொடு

குழு: சரிதானா முறைதானா அடி பூக்களின் தலையில் பாறைகளா கல்லாமல் வெல்லாமல் நாம் கண்ணீர் பிறவிகளா
பெண்: கல்லாத ஒரு ஜாதி கல்வியும் கற்று விடுமா மண்ணாலும் சிறுகூட்டம் வின்வெளி தொட்டுவிடுமா
குழு: வின்வெளித் தொட்டுவிடுமா
குழு: ஆனா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா கானா கானன்னா கீனா எங்க கண்ண திறந்தன்னா
குழு: இளமையில் கல் என்று சொன்னால் அது செங்கல் சுமக்கும் வேலையல்ல எழுத்தை நாம் கற்று கொண்டால் அட இனி மேல் ஏழையல்ல இனி மேல் ஏழையல்ல
குழு: தானானா தனனா தானனா னானா னா

Music by: M. Ghibran
Chorus: Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nana Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nanaa
Chorus: Aana aavana eena Athai arivikka vanthavan aandavanaa Kaanaa kaavanna keena Enga kanna thiranthaanaa
Chorus: {Adi tham tham Adi tham tham Adi thamarae thamarae Thamarae tham} (2)
Chorus: Pulli maanae pulli maanae Naan ezhudhura ezhuthukku pulli kodu Poonguyilae poonguyilae Empaattukku badhilu kodu
Chorus: {Adi tham tham Adi tham tham Adi thamarae thamarae Thamarae tham} (2)
Chorus: Sari thaanaa muraithaanaa Ada pookalin thalaiyil paaraigalaa Kallamal vellamal naam Kaneer piravigalaa
Female: Kallatha oru jathi
Kalviyum katru vidumaa
Mannaalum siru koottam
Vinvelli thottu vidumaa
Chorus: Vinvelli thottu vidumaa
Chorus: Aana aavana eena Athai arivikka vanthavan aandavanaa Kaanaa kaavanna keena Enga kanna thiranthaanaa
Chorus: Ilamayil kal endru sonnaal Athu sengal sumakkum velaialla Ezuthai naam katru kondaal Ada ini mel ezhaiyalla Ini mel ezhaiyalla
Chorus: Thaanaa..nanaa..thananaa.. Tha nanaa nanaa..thana..nana
asuran song lyrics
kathai poma song lyrics
putham pudhu kaalai tamil lyrics
master vaathi coming lyrics
master song lyrics in tamil free download
enge enathu kavithai karaoke with lyrics
kadhal song lyrics
lyrics of kannana kanne
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai lyrics
isaivarigal movie download
nerunjiye
tamil karaoke songs with lyrics for female
hanuman chalisa tamil lyrics in english
kaiyile aagasam soorarai pottru lyrics
munbe vaa song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
romantic songs lyrics in tamil
alagiya sirukki full movie
asuran song lyrics in tamil download mp3