Ennada Polladha Song Lyrics

Thappu Thalangal cover
Movie: Thappu Thalangal (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண்: அட என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை

ஆண்: காடாறு மாதம் அப்பா நாடாறு மாதம் அப்பா ராஜாக்கள் கதை இது தான் பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண்: என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை

ஆண்: படிக்க ஆச வச்சேன் முடியல உழைச்சும் பார்த்து புட்டேன் விடியல பொழைக்க வேறு அழி தெரியல நடந்தேன் நான் நெனச்ச வழியிலே இதுக்கு காரணம் தான் யாரு படைச்ச சாமிய போய் கேளு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண்: அட என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை

ஆண்: நான் செய்யுறேன் தப்பு தண்டா வேற வழியேதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா ஓடிப் போய் என்னிடம் கொண்டா கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு பிடிச்ச திருட்டு பட்டம் நூறு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண்: என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா இதுக்கு போய் அலட்டிக்கலாமா இதுக்கு போய் அலட்டிக்கலாமா..ஹூ ஊ .

Male: Enna da pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Yaara nenachu namma pethalao amma Ada pogum idam onnu than vidungada suma Idhukku poi alattikalaama Idhukku poi alatikalaama

Male: Ada ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai

Male: Kaadaaru maadham appa Naadaaru maadham appa Rajaakkal kadhai idhu than pa Namba nilai thevalai yappa Mudinja aadura varaikkum aadu Illai odura varaikkum odu Idhukku poi alattikalaama Chaa idhukku poi alattikalaama

Male: Ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai

Male: Padikka aasa vachen mudiyalae Haa haahaa Uzhaichum paarthu putten vidiyalae Pozhaika veru vazhi theriyalae Nadandhen naan nenacha vazhiyilae

Male: Idhukku kaaranam thaan yaaru Padaicha saamiya poi kelu Idhukku poi alattikalaama hahahaha Idhukku poi alattikalaama

Male: Ada ennada pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai.heyy

Male: Naan seiyuren thappu thanda Vera vazhiyedhum unda Oorukkullae yokyanai kanda Odi poyi ennidam konda

Male: Kedacha kidaikira varaikkum paaru Pidicha thiruttu pattam nooru Idhukku poi alattikalaama Idhukku poi alattikalaama

Male: Enna da pollaadha vaazhkai Ada ennada pollaadha vaazhkai Yaara nenachu namma pethalao amma Ada pogum idam onnu than vidungada suma Idhukku poi alattikalaama Idhukku poi alatikalaama.hoo..oo

Other Songs From Thappu Thalangal (1978)

Most Searched Keywords
  • vinayagar songs tamil lyrics

  • oru yaagam

  • nagoor hanifa songs lyrics free download

  • malto kithapuleh

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • dhee cuckoo song

  • meherezyla meaning

  • hanuman chalisa tamil lyrics in english

  • maara movie song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • kanave kanave lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • venmathi song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamilpaa gana song

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil film song lyrics