Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்... இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே..
ஆண்: இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே..
ஆண்: கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே.கண்ணீரே தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே.
ஆண்: கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே.. கண்ணீரே தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே.
குழு: ................
ஆண்: ம்ம்..ம்ம். உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
ஆண்: பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
ஆண்: புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
ஆண்: கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும் நம் காதல் அது போல மீறும் கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும் நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணில் கண்ணீர் இன்ப கண்ணீரே
ஆண்: தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே..
ஆண்: ம்ம்..ம்ம். பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
ஆண்: பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
ஆண்: யே.. மர்ம ராணி நில் நில் ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
ஆண்: உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்.. உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும். கண்ணில் கண்ணில் கண்ணீர் இன்ப கண்ணீரே
குழு: சந்தோஷக் கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே
ஆண்: தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
குழு: தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
ஆண்: பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
குழு: பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
ஆண்: கண்ணே கண்ணே காணாய் கண்ணே
குழு: கண்ணே கண்ணே காணாய் கண்ணே
ஆண்: கண்ணீரே.
குழு: கண்ணீரே.
ஆண்: கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே....

Music by: A. R. Rahman
Male: Hmmmm... Iru pookal kilai melae Oru puyalo malai melae Uyir aadum thigilaalae En vaazhvin oram vanthaayae Senthaenae..ae.....
Male: Iru pookal kilai melae Oru puyalo malai melae Uyir aadum thigilaalae En vaazhvin oram vanthaayae Senthaenae..ae.....
Male: Kaneerae kaneerae Santhosa kaneerae. kaneerae Thedi thedi theinthenae Meendum kan mun kandenae Pennae pennae Pennae pennae pesaai pennae Kannae kannae kaanaai kannae Kaneerae
Male: Kaneerae kaneerae Santhosa kaneerae. kaneerae Thedi thedi theinthenae Meendum kan mun kandenae Pennae pennae Pennae pennae pesaai pennae Kannae kannae kaanaai kannae Kaneerae...
Chorus: ................
Male: Hmmmm..mmm. Un paarvai poithaana Penn endraal thiraithaana Penn nenjae sirai thaana Sari thaana.aa.
Male: Penn nenjil mogam undu Athil paruva thaabam undu Peraasai theeyum undu Yen unnai olithaai indru
Male: Puthir potta pennae nil nil Bathil thondra villai sol sol
Male: Kallondru thadai seitha pothum Pullondru puthuvergal pothum Nam kaadhal athu pola meerum Kallondru thadai seitha pothum Pullondru puthuvergal pothum Nam kaadhal athu pola meerum Kannil kannil kaneer Inba kaneerae
Male: Thedi thedi theinthenae Meendum kan mun kandenae Pennae pennae Pennae pennae pesaai pennae Kannae kannae kaanaai kannae Kaneerae...
Male: Hmmm.mmm.. Paal nadhiyae nee engae Varum vazhiyil marainthaayo Pala thadaigal kadanthaayo Sol kannae
Male: Peranbae unthan ninaivu En kannai suttrum kanavu Ithu uyirai thirudum uravu Un thunbam enbathu varavu
Male: Ye marma rani nil nil Oru mouna vaarthai sol sol
Male: Unnodu naan kanda bandham Mannodu mazhai konda sontham Kaainthaalum adi eeram enjum.hmmm. Unnodu naan kanda bandham Mannodu mazhai konda sontham Kaainthaalum adi eeram enjum. Kannil kannil kaneer Inba kaneerae
Chorus: Santhosa kaneerae Santhosa kaneerae Santhosa kaneerae Santhosa kaneerae
Male: Thedi thedi theinthenae
Meendum kan mun kandenae
Pennae pennae
Chorus: Thedi thedi theinthenae
Meendum kan mun kandenae
Pennae pennae
Male: Pennae pennae pesaai pennae
Chorus: Pennae pennae pesaai pennae
Male: Kannae kannae kaanaai kannae
Chorus: Kannae kannae kaanaai kannae
Male: Kaneerae...
Chorus: Kaneerae...
Male: Kaneerae kaneerae
Santhosa kaneerae. kaneerae.ae..ae..
hanuman chalisa in tamil and english pdf
inna mylu song lyrics
jesus song tamil lyrics
tamil christian songs lyrics free download
tamil songs lyrics in tamil free download
lyrics tamil christian songs
lyrics of soorarai pottru
cuckoo padal
semmozhi song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil love feeling songs lyrics in tamil
cuckoo lyrics dhee
tamil love feeling songs lyrics
orasaadha song lyrics
asuran song lyrics
online tamil karaoke songs with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
lyrics of google google song from thuppakki