Nenjinile Nenjinile Song Lyrics

Uyire cover
Movie: Uyire (1998)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

குழு: { கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே ஹோய் } (2)

பெண்
குழு: { தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி } (2) ஹோய்

பெண்: { நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே } (2) நெஞ்சினிலே ஊஞ்சலே

பெண்: { ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழ்குமே } (2) செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே வான் நிலா நாணுமே முகில் இழுத்துக் கண் மூடுமே

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே

குழு: ஹேய் குருவாரி கிளியே குருவாரி கிளியே { குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே } (2)

பெண்
குழு: { தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி மாரன மயில்லல்லி } (2) ஹோய்

பெண்: குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்

பெண்: மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்

குழு: நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

Female: Nenjinilae Nenjinilae Nenjinilae nenjinilae oonjalae Naanangal en kannilae

Chorous: { Konjiri thanji konjiko mundhiri mutholi sindhiko Manjali varna chunthari vaave Thaanginaka thakadhimiyaadum thanga nilave hoi } (2)

Female chorous: { Thanga kolusalli kolung kuyilalli maarana Mayilalli } (2) hoi

Female: { Nenjinilae nenjinilae oonjalae Naanangal en kannilae Sivanthadhae en manjalae Kalyana kalyana kanavu en ullae } (2) Nenjilae oonjalae

Female: { Ora paarvai veesuvaan uyirin kayiril avizhgumae } (2) Sevvidhazh varudum pothu thega thangam urugumae Ulagin osai adangum pothu uyirin osai thodangumae Vaannila naanumae mugilizhuthu kan moodumae

Female: Nenjinilae nenjinilae oonjalae Naanangal en kannilae Sivanthadhae en manjalae Kalyana kalyana kanavu en ullae Nenjilae oonjalae

Chorous: Hey kuruvaari kiliyae kuruvaari kiliyae { Kukuru kukuru koovi kurugi kunnimanathai Ooyal aadi kooduvaguki kootu vizhikinnae Maaran ninnai koogi kurugi kootu vizhikinnae } (2)

Female chorous: { Thanga kolusalli kolung kuyilalli maarana mayilalli } (2) hoi

Female: Kungumam yen soodinen Kolamuthathil kalaiya thaan Koorai pattu yen uduthinen Koodal pozhuthil kasangathaan

Female: Mangai koonthal malargal etharku Kattil melae nasunga thaan Dheepangal anaipathae Pudhiya porul naam theda thaan

Chorous: Nenjinilae nenjinilae oonjalae Naanangal en kannilae Sivanthadhae en manjalae Kalyana kalyana kanavu en ullae Nenjinilae nenjinilae oonjalae

Other Songs From Uyire (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • ben 10 tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • rasathi unna song lyrics

  • malargale song lyrics

  • tamil christian songs lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • alagiya sirukki movie

  • sister brother song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • photo song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • aalankuyil koovum lyrics

  • tamil lyrics

  • album song lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • thaabangale karaoke

  • maraigirai