Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
ஆண்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன்
பெண்: கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
ஆண்: காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் ........ ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனி.....
ஆண்: வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

Male: Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen Uyirin thuli kaayum munnae en vizhi unnai kaanum kannae En jeevan oiyum munnae ododi vaa Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen
Female: Kannil oru vazhi irunthaal. kanavugal varuvathillai
Male: Kaatrin alai varisai ketkindratha Ketkkum paatil oru uyir vidum kanneer Vazhigindratha nenju nanaigindratha Idhayam karugum oru vaasam varugiratha Kaatril kanneerai yetri kavithai senthenai ootri Kannae un vaasal........ ododi vaa Poongatrile un swasathai thani.........
Male: Vaanam enghum un bimbam aanaal kaiyil seravillai Kaatril enghum un vaasam verum vaasam vaazhkai illai Uyirai verodu killi ennai sentheeyil thalli enghae sendrayo kalli Oiyum jeevan odum munnae odoodi vaa..
Male: Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen..
songs with lyrics tamil
anirudh ravichander jai sulthan
master vijay ringtone lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil worship songs lyrics
soorarai pottru movie song lyrics
isaivarigal movie download
top 100 worship songs lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
dhee cuckoo
paatu paadava karaoke
varalakshmi songs lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
national anthem in tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil christmas songs lyrics
valayapatti song lyrics
kannalaga song lyrics in tamil
tamil bhajans lyrics
tamil devotional songs lyrics pdf