Anju Viral Kenjudhadi Song Lyrics

Urimai Geetham cover
Movie: Urimai Geetham (1988)
Music: Manoj – Gyan
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S. Janaki and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

பெண்: சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது வெட்கம் வந்து தடுக்கிறது.

ஆண்: அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண்: செந்தேனே என்னைத் தந்தேனே இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே
பெண்: சந்தேகம் இல்லை என்னோடு இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

ஆண்: காதலுக்கு காவல் தொல்லை.
பெண்: ஆஹாஹ்..
ஆண்: காத்திருந்தால் லாபம் இல்லை
பெண்: ஹாஹ்.
பெண்: பள்ளியறை வாசல் வரை நீ நடந்தால் தீரும் தொல்லை

ஆண்: கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பெண்: ஆஆஹ்
ஆண்: பக்கம் வந்து முத்தமொன்று தா

பெண்: அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண்: கள்ளூறும் இதழ் தேனாறு அதை அள்ளாமல் சுகம் தீராது
பெண்: தள்ளாடும் உடல் பூந்தேரு அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

ஆண்: கூந்தலுக்கும் வாசம் உண்டு
பெண்: ஆஆஆஹ்.
ஆண்: ஆதரித்தேன் நானும் இன்று
பெண்: ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு காப்பாற்ற சேதி சொல்லு
ஆண்: சத்தமின்றி வித்தைகளை படித்திடவா
பெண்: ஆஆஹ்
ஆண்: முத்தக் கதை முடித்திடவா.
பெண்: ஹ்ம்ம்ம்.

பெண்: அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி எனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து
ஆண்: கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

ஆண்: கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க பக்கம் சென்று முத்தமொன்று தா..

Male: Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae

Female: Sittridai kattikkolla thudikkiradhu Vekkam vandhu thadukkiradhu

Male: Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu

Male: Senthaenae ennai thandhaenae Innum sandhaegam enna penmaanae

Female: Sandhaegam illai ennodu Indha pen dhaegam endrum unnodu

Male: Kaadhalukku kaaval thollai
Female: Ahaaa
Male: Kaaththirundhaal laabam illai
Female: Haa Palliyarai vaasal varai Nee nadandhaal theerum tholai
Male: Kattil undu methai undu kadhai padikka
Female: Aaah
Male: Pakkam vandhu muthamondru thaa

Female: Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu

Male: Kaloorum idhazh thaenaaru Adhai allaamal sugam theeraadhu

Female: Thallaadum udal poondhaeru Adhai killaamal vandhu nee saeru

Male: Koondhalukkum vaasam undu
Female: Aaah
Male: Aadharippaen naanum indru
Female: Heyy janalukkum kangal undu Kaapaatru saedhi solu
Male: Sathamindri vithaigalai padithidavaa
Female: Aaaaha
Male: Muthakadhai mudithida vaa
Female: Hmmmm

Female: Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu
Male: Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae

Male: Kattil undu methai undu kadhai padikka Pakkam sendru muththamondru thaa..

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • natpu lyrics

  • megam karukuthu lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil christian songs lyrics in english pdf

  • uyire uyire song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • only tamil music no lyrics

  • thalapathi song in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • meherezyla meaning

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo tamil lyrics

  • new tamil songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kanave kanave lyrics

  • rasathi unna song lyrics

Recommended Music Directors