Kaalai Thendral Song Lyrics

Uyarntha Ullam cover
Movie: Uyarntha Ullam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஆஆ ஆஆஆ

பெண்: காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும் சிறகுகள் வேண்டும்

பெண்: காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்

பெண்: குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும் மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்

பெண்: தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம் இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

பெண்: இந்த இன்பம் இதம் பதம் இது ஒன்றே ஜீவிதம்

பெண்: உறங்கும் மானுடனே உடனே வா வா போர்வை சிறையை விட்டு வெளியே வா வா

பெண்: அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும் காலையின் புதுமையை அறியவே இல்லை இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை

பெண்: இந்த இன்பம் கொள்ளை கொள்ளை நெஞ்சில் ஒரே பூ மழை

Female: Aaahhhaaaaaaa.....aaaaa...aaa..

Female: Kaalai thendral paadi varum Raagam oru raagam. Raagam oru raagam. Parakavae thondrum siraghugal vendum Siraghugal vendum

Female: Kaalai thendral paadi varum Raagam oru raagam. Raagam oru raagam.

Female: Kuyilgal marakilaiyil Surangal serkum Malargal panithuliyil Mugangal paarkum

Female: Thinanthorum puthu kolam Ezhuthum vaanam Iravilae natchathiram Irunthathae enghae Panithuligalaai pulveliyil Vizhunthatho inghae

Female: Intha inbam idham patham Ithu ondrae jeevitham

Female: Kaalai thendral paadi varum Raagam oru raagam. Raagam oru raagam.

Female: Uranghum maanudanae Udanae vaa vaa Porvai siraiyai vittu Veliyae vaa vaa

Male: Athikaalai unnai paarthu Vanakkam Sollum Kaalaiyin puthumaiyai Ariyavae illai Iyarkaiyin baashaigal Puriyavae illai

Female: Intha inbam kollai kollai Nenjil orae poo mazhai

Female: Kaalai thendral paadi varum Raagam oru raagam. Raagam oru raagam. Parakavae thondrum siraghugal vendum Siraghugal vendum

Female: Kaalai thendral paadi varum Raagam oru raagam. Raagam oru raagam.

Other Songs From Uyarntha Ullam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilavai poovai vaipene song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • aagasam song soorarai pottru mp3 download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • 80s tamil songs lyrics

  • song with lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kutty pattas full movie tamil

  • karnan movie song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karnan movie lyrics

  • maruvarthai song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • thabangale song lyrics

  • marriage song lyrics in tamil