Ottachattiya Song Lyrics

Uyarntha Ullam cover
Movie: Uyarntha Ullam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே

ஆண்: நீயும் நானும் ஒன்னாகணும் சம நீதி நியாயம் உண்டாகணும் சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு அட உருட்டு தாளம் போடாதே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்
குழு: ஐஸ்லக்கா ஆண்
குழு: ஐஸ்லக்கா

பெண்
குழு: ஐஸ்லக்கா ஆண்
குழு: ஐஸ்லக்கா

பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஹோய்

ஆண்: கட்டில்கள் மெத்தைகள் மேல் மாடி எல்லாம் நான் பார்த்தேன்டா முன்னாடி அங்கெல்லாம் இல்லாத சந்தோசம் இங்கே நான் கண்டேனே இந்நேரம்

ஆண்: மலர் மஞ்சம் போட்டு நான் படுத்தேன்டா நேத்து அதில் ஒரு நாளும் தூக்கம் வரல ஹேய் ஹேய் தரை மேலே தானே இங்கு படுத்தேன்டா நானே அட இது போல இன்பம் இல்ல

ஆண்: அட வீட்ட விட்டதும் வெளிய வந்தது தெரிஞ்சது ஊரு உலகம் இருக்கும் இருப்பு புரிஞ்சது தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே ஹே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே

ஆண்: சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு ததிகின தக்க தின்ன தின்ன உருட்டு தாளம் போடாதே ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்
குழு: தகிட ததிமி ஆண்
குழு: ஹ ஹ பெண்
குழு: தகிட ததிமி ஆண்
குழு: ஹ ஹ

பெண்
குழு: ஹொய்யா ஆண்
குழு: ஹொய்யா

பெண்
குழு: தந்தான தந்தன தந்தன னா ஆண்
குழு: ஹோய் ஹோய்

பெண்
குழு: தந்தான தந்தன தந்தன னா ஆண்
குழு: ஹோய் ஹோய்

பெண்
குழு: தந்தான தந்தன தந்தன தந்தானா ஆண்
குழு: ஹோய் ஹோய்

பெண்
குழு: தந்தான தந்தன தந்தன தந்தானா ஆண்
குழு: ஹோய் ஹோய்

குழு: தந்தான தந்தான னா...னா

ஆண்: முப்பாத்தம்மன்தானே தாயாட்டம் நாம் எல்லாம் அவ பெத்த சேயாட்டும் குப்பத்தில் இப்பதான் கொண்டாட்டம்

ஆண்: காப்பாத்தும் ஆத்தா இரு கண்ணால பார்த்தா அட எந்நாளும் துன்பம் இல்ல கீழ் வர்க்கம் என்ன இதில் மேல் வர்க்கம் என்ன அட எல்லோரும் ஒரு தாய் பிள்ள

ஆண்: குழந்தை குட்டிகள் இருக்க வேணும் அளவுல குடும்ப நடத்தை நினைக்க வேணும் மனசில தெரிஞ்சதா புரிஞ்சதா எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே

ஆண்: நீயும் நானும் ஒன்னாகணும் சம நீதி நியாயம் உண்டாகணும் சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேரந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்

ஆண்: ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு ஹேய் ஹேய் ஹேய் ஹேய் உருட்டு தாளம் போடாதே ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Otta chattiya vachikkittu Uruttu thaalam podaadhae Paattaan sonnadha kettukkittu Pazhaya paatta paadaadhae

Male: Neeyum naanum onnaaganum Sama needhi gnyaayam undaaganum Sorum neerum ellaarukkum Vandhu serndhaa bhoomi nallarukkum Ingae dhaan padichaen vaazhkkai paadam

Male: Otta chattiya vachikkittu Ada uruttu thaalam podaadhae Hey hey hey hey hey hey hey

Female
Chorus: Isalakkaa Male
Chorus: Isalakkaa

Female
Chorus: Isalakkaa Male
Chorus: Isalakkaa

Female
Chorus: Hoi Male
Chorus: Hoi Female
Chorus: Hoi Male
Chorus: Hoi Female
Chorus: Hoi hoi

Male: Kattilgal meththaigal Mel maadi Ellaam naan paarthendaa munnaadi Angellaam illaadha sandhosham Ingae naan kandenae inneram

Male: Malar manjam pottu Naan paduthaenda naethu Adhil oru naalum thookkam Varala hey hey Tharai melae thaanae Ingu paduthaendaa naanae Ada idhu pola inbam illa

Male: Ada veetta vittadhum Veliya vandhadhum therinjadhu Ooru ulagam irukkum Iruppu purinjadhu Therinjadha purinjadha Eduthu chonnaa arinji kollanum

Male: Otta chattiya vachikkittu Ada uruttu thaalam podaadhae Hoi paattaan sonnadha kettukkittu Pazhaya paatta paadaadhae

Male: Sorum neerum ellaarukkum Vandhu serndhaa bhoomi nallarukkum Ingae dhaan padichaen vaazhkkai paadam

Male: Otta chattiya vachikkittu Thathikina thakka thinna thinna Uruttu thaalam podaadhae Hey hey hey hey hey

Female
Chorus: Thakita thathimi Male
Chorus: Ha ha Female
Chorus: Thakita thathimi Male
Chorus: Ha ha

Female
Chorus: Hoiyaa Male
Chorus: Hoiyaa

Female
Chorus: Thanthaana thanthana Thanthana naa Male
Chorus: Hoi hoi

Female
Chorus: Thanthaana thanthana Thanthana naa Male
Chorus: Hoi hoi

Female
Chorus: Thanthaana thanthana Thanthana naa Male
Chorus: Hoi hoi hoi

Female
Chorus: Thanthaana thanthana Thanthana naa Male
Chorus: Hoi hoi hoi

Chorus: Thanthaana thanthaana naa naa

Male: Muppaatha vandhaalae Thaai aattum Naam ellaam ava peththa saeiyaattum Kuppathil ippa thaan kondaattam Koozh kaachi ootha thaan perungkoottam

Male: Kaappahthum aaththaa Iru kannaala paarthaa Ada ennaalum thunbam illa Keezh vargam enna Idhil mel vargam enna Ada ellorum oru thaai pulla

Male: Kuzhandhai kuttigal Irukka venum alavula Kudumbha nalathai Ninaikka venum manasila Therinjadha purinjadha Eduthu chonnaa arinji kollanum

Male: Otta chattiya vachikkittu Uruttu thaalam podaadhae Paattaan sonnadha kettukkittu Pazhaya paatta paadaadhae

Male: Neeyum naanum onnaaganum Sama needhi gnyaayam undaaganum Sorum neerum ellaarukkum Vandhu serndhaa bhoomi nallarukkum Ingae dhaan padichaen vaazhkkai paadam

Male: Otta chattiya vachikkittu Hoi hoi hoi hoi hoi Uruttu thaalam podaadhae Hey hey hey hey hey hey hey

Other Songs From Uyarntha Ullam (1985)

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • vaseegara song lyrics

  • tamil love feeling songs lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • tamil songs lyrics with karaoke

  • vinayagar songs lyrics

  • bujjisong lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • old tamil songs lyrics in english

  • chellamma song lyrics download

  • rc christian songs lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • soorarai pottru lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • soorarai pottru dialogue lyrics

  • master vaathi coming lyrics

  • tamil song lyrics video

  • soorarai pottru movie lyrics