Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
பெண்: கடவுள் எழுதும் கவிதை நீயே என் இதயம் முழுதும் நிறைந்து விட்டாயே
ஆண்: உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே

பெண்: காலை எல்லாமே உன் அருகே எழாதோ மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ
ஆண்: உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் இறுதி வரைக்கும் இருக்கும் இரவும் பகலும் உறங்கும்பொழுதும் இமைகள் உன்னை அழைக்கும்

பெண்: காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே
ஆண்: மெதுவாய் மனதை திறந்தாய் எனக்குள் கரைந்தாய் உயிரில் கலந்தாய் உறவாய் எனக்கு கிடைத்தாய் பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்

Female: Kadavul ezhudhum Kavidhai neeyae... En idhayam muzhudhum Niraindhu vittaayae...
Male: Unnaalae.. thookkangal Thool thoolaai poanadhae Verukkul neeraipol Nam kaadhal yerudhae.aeee..
Female: Kadavul ezhudhum Kavidhai neeyae... En idhayam muzhudhum Niraindhu vittaayae...
Female: Kaalai ellaamae Un arughae ezhaadhoo Maalai ellaamae Un madiyil vizhaadho
Male: Unakkum enakkum Irukkum nerukkam Irudhivaraikkum irukkum Iravum pagalum Urangum pozhudhum Imaigal unnai azhaikkum
Female: Kadavul ezhudhum Kavidhai neeyae... En idhayam muzhudhum Niraindhu vittaayae...
Female: Kaayam ellaamae Ullaarum unnaalae Neeyum illamal Uyir neengum thannaalae
Male: Medhuvaai manadhai Thirandhaai Enakkul karaindhaai Uyiril kalandhaai Uravaai enakku kidaithaai Piriya maruthaai Nee endhan maru thaai.
tamil karaoke songs with malayalam lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru song lyrics tamil download
oru manam movie
tamil songs lyrics with karaoke
best tamil song lyrics
aagasatha
unna nenachu lyrics
master tamil padal
ilayaraja song lyrics
sarpatta lyrics
usure soorarai pottru lyrics
kannalaga song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
poove sempoove karaoke
yaar azhaippadhu song download masstamilan
romantic love songs tamil lyrics
uyire uyire song lyrics
thullatha manamum thullum tamil padal
tamil movie songs lyrics in tamil