Iraivan Irandu Bommaigal Song Lyrics

Uyarndhavargal cover
Movie: Uyarndhavargal (1977)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram and K. J. Yesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண்: உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

ஆண்: வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா

ஆண்: தென்றல் காற்றும் ஊமைக் காற்று தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா

பெண்: உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா

பெண்: தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா

பெண்: என் வாய் மொழி முல்லை. எனில் தாய் மொழி இல்லை.

பெண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண்: மலரும் போதே வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே

ஆண்: கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான் மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே

இருவர்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

Male: Iraivan irandu bommaigal seidhaan Thaan vilaiyaada Avai irandum serndhoru bommaiyai seidhana Thaam vilaiyaada

Male: Un vaai mozhi mullai Enil thaai mozhi illai Un vaai mozhi mullai Enil thaai mozhi illai

Male: Veiyil enna minnal enna Venmai enna manjal enna Kaanaadha kangal rendil ellaamum ondradaa

Male: Thendral kaatrum oomai kaatru Dhevan paattum oomai paattu Avan thaanae nammai seidhaan Thunbangal yaenadaa

Male: Un vaai mozhi mullai Enil thaai mozhi illai Un vaai mozhi mullai Enil thaai mozhi illai

Male: Iraivan irandu bommaigal seidhaan Thaan vilaiyaada Avai irandum serndhoru bommaiyai seidhana Thaam vilaiyaada

Female: Ungalukkaaga naanae solven Ungalukkaaga naanae ketppen Dheivangal kallaai ponaal Poosaari illaiyaa

Male: Thandhai pechu thaaikku puriyum Thaathaa nenjil ulagam theriyum Thandhai pechu thaaikku puriyum Thaathaa nenjil ulagam theriyum Ullathil nalloru thaanae uyarndhavar illaiyaa

Male: En vaai mozhi mullai. Enil thaai mozhi illai.

Female: Iraivan irandu bommaigal seidhaan Thaan vilaiyaada Avai irandum serndhoru bommaiyai seidhana Thaam vilaiyaada

Male: Malarum podhae vaasam theriyudhu Valarum podhae paasam puriyudhu Thaai thandhai seidha poojai veenaagavillaiyae

Male: Kandhan andru mandhiram sonnaan Kannan andru geethai sonnaan Magan sonna vaedham kettu Maraindhadhu thollaiyae

Male: Un vaai mozhi mullai Enil thaai mozhi illai Un vaai mozhi mullai Enil thaai mozhi illai

Both: Iraivan irandu bommaigal seidhaan Thaan vilaiyaada Avai irandum serndhoru bommaiyai seidhana Thaam vilaiyaada Un vaai mozhi mullai Enil thaai mozhi illai Un vaai mozhi mullai Enil thaai mozhi illai

Other Songs From Uyarndhavargal (1977)

Most Searched Keywords
  • malargale song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • kutty story in tamil lyrics

  • tamilpaa master

  • anirudh ravichander jai sulthan

  • kadhal valarthen karaoke

  • kutty pattas full movie in tamil download

  • tamil film song lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil lyrics video download

  • maara song tamil

  • chammak challo meaning in tamil

  • morrakka mattrakka song lyrics

  • oh azhage maara song lyrics

  • azhagu song lyrics

  • ovvoru pookalume karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • asuran song lyrics

  • naan pogiren mele mele song lyrics