Onnavitta Yaarum Yenakilla Song Lyrics

Seema Raja cover
Movie: Seema Raja (2018)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Shreya Ghosal and Sathyaprakash

Added Date: Feb 11, 2022

பெண்: ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

பெண்: உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து

ஆண்: அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில..ஆ.ஆ..

ஆண்: ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

பெண்: ஆ..ஆ..

ஆண்: ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு .. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

பெண்: ஆ..ஆ..ஆ.. உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து

ஆண்: அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில ஆ..ஆ..

பெண்: வானம்.நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே. பூமி.உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே .

ஆண்: அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே அத்தனையும் பேச பத்தலயே நாளே

பெண்: மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம கோயில் மணி ஓசை நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண்: ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

பெண்: ஆ..ஆ...ஆ.. ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

குழு: .......

ஆண்: நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன். காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன்

பெண்: ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே

ஆண்: கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும் காப்பேன் ஒன்ன நானே கலங்காதே கண்ணுமணியே

பெண்: .ஆ...ஆ...ஆ.. ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

ஆண்: ஓ...ஓ..ஓ. ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

பெண்: .ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ..

Female: Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Female: Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu

Male: Adiyae kootta thaandi Paranthu vaa veliyila. Veliyila.aaa..aaa.

Male: Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Female: Aaa..aaa..

Male: Unna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Female: Aaa..aaa..aaa. Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu

Male: Adiyae kootta thaandi Paranthu vaa veliyila. Veliyila.aaa..aaa.

Female: Vaanam.nee vanthu nikka Nallapadi vidiyumae vidiyumae. Boomi.un kannukulla sonnapadi Sozhalumae sozhalumae.

Male: Anthi pagal yedhu Onna maranthaalae Athanaiyum pesa Pathalaiyae naalae

Female: Manasae thaangama Naan un madiyil thoongaama Koyil mani osai Nedham ketpen rendu vizhiyil

Male: Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Female: Aaaa.aaa..aaa.. Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Chorus: ...............

Male: Nekka nee kann asaikka Kandapadi methakkuren methakkuren. Kaatha naan ulla vanthu onna saera Edukkuren edukkuren.

Female: Oththa nodi neeyum Thalli irunthaalae Kanna iva moodi Poyiduven melae

Male: Kadalae kaanjalum Ezhu malaiyum saanjalum Kaappen onna naanae Kalangathae kannumaniyae

Female: Aaa..aaaa...aaa.. Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Male: Hooo.ooo.ooo Onna vitta yaarum enakilla Paaru paaru. Ennai kanden naanum unakkulla

Female: Aaa..aaaa...aaa.. Aaa..aaaa...aaa..

Other Songs From Seema Raja (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • kanne kalaimane song karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • tik tok tamil song lyrics

  • piano lyrics tamil songs

  • ovvoru pookalume karaoke download

  • porale ponnuthayi karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • lyrics songs tamil download

  • kadhal kavithai lyrics in tamil

  • tamilpaa

  • karaoke with lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • master tamil padal

  • uyire uyire song lyrics

  • oru manam movie