Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா ஹே உனக்கடிச்சது யோகம் நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண்: நாலும் மூணும் ஏழு என்று பள்ளி கணக்கு சொல்லி கொடுப்பார் நாலும் மூணும் ஒன்பதுன்னு வீட்டு கணக்கில் கோட்டை விடுவார்
பெண்: அப்பா முன்னால் அப்பா முன்னால் தானே பிள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆகும் மேளதாள ஊர்கோலம் போகும் ஹே பெத்த புள்ள முன்னாலே கல்யாணம் செய்தாரையா ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண்: வீட்டில் இருந்த பெண் தெய்வத்த விரட்டி அடிச்ச மாப்பாவியே சூடி கொண்ட முத்தாரத்த கழற்றி போட்ட மாப்பிள்ளையே
பெண்: ஒய்யாரம்மா வாங்க ஊரெல்லாம் ஒண்ணாகக் கூட பாதை எல்லாம் பூவை அள்ளிப்போட ஹே ஆரத்தி எடுக்க உன் பொண்ணு காத்திருக்கு ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு..
பெண்: கொடியில் பூத்த முல்லைகளே கூவித் திரியும் கிள்ளைகளே அள்ளி அணைக்க நானிருக்கேன் அன்பு வேலி கட்டி வைப்பேன்
பெண்: வாழைக்கன்று வாழைக்கன்று ரெண்டு படைச்சவளும் போனாளே அன்று காத்தவனும் மறந்தானே இன்று அதை காக்கவும் பாக்கவும் நதியாக நானிருப்பேன் ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு...
பெண்: ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா ஹே உனக்கடிச்சது யோகம் நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு

Female: ..........
Female: Kalyaanam paaru appavoda kalyanam paaru Hae amma appa kalyanatha yaaru paappa Hae unnakkadichadu yogam Nee paarka koduthu vecha hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
Female: Naalum moonum ezhu endru Palli kanakku solli koduppar Naalu moonum onbathunnu Veettu kanakkil kottai viduvaar
Female: Appa munnaal appa munaal thaanae Pillagal ellam kalyanam aagum Meladhaala oorkolam pogum Hae petha pulla munnalae Kalyanam seithaaraiyaa hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
Female: Veetil irundha pen deivatha Viratti adicha maapaaviyae Soodi konda muthaaratha Suzhattri potta maapillaiyae
Female: Oiyarammaa oiyaramma vanga Oorellam onnaaga kooda Paadhaiellam poovai alli poda Hae aarathi edukka un ponnu kathirukku hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
Female: Kodiyil pootha mullaigalae Koovi thiriyum killaigalae Alli anaikka naanirukken Anbu vaeli katti veippen
Female: Vaazhaikandru vaazhaikkandru rendu Padaichavalum ponaalae andru Kaathavanum maranthaanae indru Adhai kaakkavum pakkavum Nadhiyaaga naaniruppen hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
Female: Hae amma appa kalyanatha yaaru paappa Hae unnakkadichadu yogam Nee paarka koduthu vecha hae Kalyaanam paaru appavoda kalyanam paaru
baahubali tamil paadal
puthu vellai mazhai karaoke for female singers
nice lyrics in tamil
asku maaro lyrics
7m arivu song lyrics
love lyrics tamil
vaseegara song lyrics
rummy song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
maara theme lyrics in tamil
en iniya thanimaye
tamil duet karaoke songs with lyrics
indru netru naalai song lyrics
karaoke songs in tamil with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
oru naalaikkul song lyrics
tamil hymns lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil songs lyrics in tamil free download
kannana kanne malayalam