Thundai Kaanom Song Lyrics

Devathayai Kanden cover
Movie: Devathayai Kanden (2004)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Dhanush and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: துண்ட காணோம் துணிய காணோம்

ஆண்: துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

ஆண்: தொடாமலே தூக்கிறியே பொடாவுல போடுறியே என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

ஆண்: குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போகல என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச

ஆண்: நீ சிரிச்சா புது காவேரியும் இங்கே சுரக்கும்
பெண்: நான் அடிச்சா அந்த நெய்வேலியில் ஷாக்கு அடிக்கும்

ஆண்: இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே

பெண்: நான் புயல் இருக்கும் கேக்கு டா உடைச்சிடாம தூக்கு டா திகட்ட வர தின்னு கடா நீ நீ நீ சிநேகிதனே என்ன சிந்தனை டா

ஆண்: மனசுக்குள்ள எந்தன் தேவதை டா

பெண்: சாத்து சாத்து சாத்துங்கடா என்ன இழுத்து போத்துங்கடா

ஆண்: என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

குழு: ............

பெண்: வா திருடா நான் வாலிபத்தின் வாச படிடா டா அடடா இவ டாடா வோட தயாரிப்பாடா

பெண்: சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்க டா சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா

ஆண்: சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற சுவிங்கம் ஆக்கி மெல்லுற ஒரசிறியே உசுப்பிரியே நீ நீ நீ

பெண்: செய்யோ செய்யோ டா எனக்கு சைவம் வேணாண்டா ஐயோ ஐயோ டா எனக்கு இப்ப அசைவம் வேணும் டா

ஆண்: தேக்கு தேக்கு தேக்கு மரம் பாக்க பாக்க ஆசை வரும் என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச

ஆண்: துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

ஆண்: தொடாமலே தூக்கிறியே பொடாவுல போடுறியே என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

குழு: ...........

Male: Thunda kanom Thuniya kanom

Male: Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja

Male: Thodamalae thookiriyae Podavula poduriya Ennadi senja nee ennadi senja

Male: Quater adicha full adichen Bothai yerala Urundu paduthen Purandu paduthen Thookam pogala Ennadi senja engala ennadi senja Ennadi senja engala ennadi.. senja

Male: Nee siricha Puthu kaveriyum ingae surakkum
Female: Naan adicha antha neiveliyil Shocku adikkum

Male: Ilaneer kulaiyae Enna imsai pannuriyae Ilamai puyalai vanthu Idichi thalluriyae

Female: Naan puyal irukum cake u da Udachidama thookuda Thegatta vara thinnukada Nee nee nee Snegithanae enna sinthanai da

Male: Manasukulla enthan devathai da..

Female: Saathu saathu saathungada Enna illuthu pothungada

Male: Ennadi senja engala ennadi senja Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja

Chorus: ...........

Female: Vaa.. thiruda Naan vaalibathin vaasa padida..
Male: Daa adada Iva tata voda thayaripada..

Female: Sariyo thavaro Vanthu thavilu vaasinga da Salikum varaikum ennai Salladai aakungadaa..

Male: Summa surukunuthan killura Suvingam aaki mellura Orasiriyae usupiriyae Nee nee nee.

Female: Seiyo seiyo daa Ennaku saivam venanda Ayyo ayyo daa Ennaku ipa asaivam venum daa

Male: Thekku thekku thekku maram Pakka pakka aasai varum Ennadi senja engala ennadi senja

Male: Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja

Male: Thodamalae thookiriyae Podavula poduriya Ennadi senja nee ennadi senja

Chorus: ..........

Other Songs From Devathayai Kanden (2004)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • raja raja cholan song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil songs lyrics pdf file download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • kaatrin mozhi song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • bhagyada lakshmi baramma tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • malargale song lyrics

  • soorarai pottru movie lyrics

  • spb songs karaoke with lyrics

  • asuran song lyrics in tamil

  • thangachi song lyrics

  • oru manam whatsapp status download

  • chammak challo meaning in tamil