8 Mani Bus’Su Kulla Song Lyrics

Oththaikku Oththa cover
Movie: Oththaikku Oththa (2020)
Music: Justin Prabhakaran
Lyricists: Kabilan
Singers: Diwakar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய்ய்ய்..

விசில்: ..........

குழு: ..........

ஆண்: எட்டு மணி பஸ்சுகுள்ள எக்கச்சக்க ஏஞ்சலினா எட்டு மணி பஸ்சுகுள்ள எக்கச்சக்க ஏஞ்சலினா புட் போர்டுல நானும் போனா எல் போர்டுன்னு என்ன சொன்னா

ஆண்: ஹேய் புட் போர்டுல நானும் போனா எல் போர்டுன்னு என்ன சொன்னா

ஆண்: போலாம் ரைட்

ஆண்: கலர் காத்தாடி அது நீதான்டி கலர் காத்தாடி அது நீதான்டி பறக்காதடி ராக்கெட்டு லெட்டர நீ கிழிக்காதடி

ஆண் மற்றும்
குழு: கலர் காத்தாடி அது நீதான்டி பறக்காதடி என் ராக்கெட்டு லெட்டர நீ கிழிக்காதடி

ஆண் மற்றும்
குழு: எட்டு மணி பஸ்சுகுள்ள எட்டி பார்த்தா ஏஞ்சலினா எட்டு மணி பஸ்சுகுள்ள எட்டி பார்த்தா ஏஞ்சலினா புட் போர்டுல நானும் போனா எல் போர்டுன்னு என்ன சொன்னா

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

ஆண்: இடுப்புல பொருளுதான் சுருண்டமுடி கருலுதான் என் பிகுரு முன்ன சீன்ன போட்டா எடுத்திருவேன் வெரலத்தான்

ஆண் மற்றும்
குழு: புடிச்சா பழகு நடிச்சா விலகு

ஆண்: பிரண்டுக்கு ஒன்னுன்னா ரவுண்டு கட்டி நிப்போம்டா நாங்க மாமிக்காக சாமி ஆடும் குட்டியானந்ததானடா

ஆண் மற்றும்
குழு: ஓ மை காட் ஓ மை காட் ஓ மை காட் ஓ மை காட்

ஆண்: ஆரம்ப பள்ளியில் அராசங்க சோத்துக்கு எல்லாரும் கையேந்தி நின்னோமடா அப்பாவின் திட்டுக்கு அடிமாடா ஆகாமல் எல்லாரும் காலேஜ் போறோம்டா

ஆண்: ஏய் கெஞ்சுனா மிஞ்சுற மீனா நான் கொஞ்சுனா அஞ்சுற சோனா ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு ஜின்ஜனா ஜினுக்குதான் ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு ஜின்ஜனா ஜினுக்குதான்

ஆண் மற்றும்
குழு: ஏய் எனக்கேத்த ஏய் உனக்கேத்த ஏய் எனக்கேத்த உனக்கேத்த பொண்ண தேடுவோம் யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம் ஒத்தைக்கு ஒத்த

குழு: வாடா டேய்

ஆண் மற்றும்
குழு: ஏய் எனக்கேத்த உனக்கேத்த பொண்ண தேடுவோம் யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம் ஒத்தைக்கு ஒத்த

குழு: கல கல..

Male: Heyyyyy

Whistling: .......

Chorus: .........

Male: 8 mani bus-su kulla Ekkachakka angelina 8 mani bus-su kulla Ekkachakka angelina Foot boardu-la naanum pona L boardu-nu enna sonna

Male: Hey. Foot boardu-la naanum pona L boardu-nu enna sonna

Male: Polam right

Male: Colour kaathadi Adhu neethandi Colour kaathadi Adhu neethandi parakkathadi En rocket-u letter-a nee kizhikkathadi

Male &
Chorus: Colour kaathadi Adhu neethandi parakkathadi En rocket-u letter-a nee kizhikkathadi

Male &
Chorus: 8 mani bus-su kulla Ekkachakka angelina 8 mani bus-su kulla Ekkachakka angelina Foot boardu-la naanum pona L boardu-nu enna sonna

Chorus: Hoi hoi hoi hoii.

Male: Iduppula porulu thaan Surundamudi karulu thaan En figure-u munna scenea potta Eduthiruven veralathan

Male &
Chorus: Pudicha pazhagu Nadicha vizhagu

Male: Friendu-ku onnunaa Round katti nipponda Naanga maamikaaga Saami aadum kuttiyanandha thaanda

Male &
Chorus: Oh my god Oh my god Oh my god Oh my god

Male: Aaramba palliyil arasanga sothukku Ellaarum kaiyendhi ninnommadaa Appavin thittukku adimaada aagaamal Ellarum college porommadaa

Male &
Chorus: Yei kenjuna minjura meena Naan konjuna anjuraa sona Yei anjana unakku sanjana enakku Jinjana jinukku thaan Yei anjana unakku sanjana enakku Jinjana jinukkuthaan

Male &
Chorus: Yei enakkaetha Yei unakkaetha Yei enakkaetha unakkaetha Ponna thaeduvom Yaarum edhuthaakka modhikkuvom Oththaikku oththa

Chorus: Vaada dei.

Male &
Chorus: Yei enakkaetha unakkaetha Ponna thaeduvom Yaarum edhuthaakka modhikkuvom Oththaikku oththa

Male &
Chorus: 8 mani bus-su kulla Ekkachakka angelina 8 mani bus-su kulla Ekkachakka angelina Foot boardu-la naanum pona L boardu-nu enna sonna

Chorus: Gala gala..

Chorus: Hoi hoi hoi hoi hoi

Male &
Chorus: Yei enakkaetha Yei unakkaetha Yei enakkaetha unakkaetha Ponna thaeduvom Yaarum edhuthaakka modhikkuvom Oththaikku oththa

Other Songs From Oththaikku Oththa (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • semmozhi song lyrics

  • tamilpaa gana song

  • master vaathi raid

  • poove sempoove karaoke

  • tamil songs lyrics images in tamil

  • tamil love song lyrics

  • chellama song lyrics

  • kadhal theeve

  • malargale malargale song

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • google goole song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • whatsapp status lyrics tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • sarpatta parambarai dialogue lyrics

  • lyrics song download tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • anbe anbe tamil lyrics