Theanaatrangaraiyinile Song Lyrics

Utharavindri Ulle Vaa cover
Movie: Utharavindri Ulle Vaa (1970)
Music: Anirudh
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பே..ஹா ஹா ஹா ஹா .. தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா... ஆ..ஆ...ஆ...ஹா...ஹா..

பெண்: தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா... ஆ..ஆ...ஆ...ஹா...ஹா..

பெண்: கால்களில் சலங்கை வெண்ணிற ஆடை குலுங்கிட வந்தேன் நாதா... ஆ..ஆ...ஆ...ஹா...ஹா.. மயங்கிய நிலையினில் தயங்கிய நடையுடன் ..நீ வந்தாய் ... ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

பெண்: மாவிலை தோரணங்கள் ஆடும் என்றிருந்தேன் மாவிலை தோரணங்கள் ஆடும் என்றிருந்தேன் கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன் கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன் நினைத்தது நடக்கவில்லையே அம்மா...அம்மம்மா... அம்மம்மம்மா . அன்பே..ஆ..ஆ...ஆ...ஹா...ஹா.

பெண்: கலிங்கத்து போரில் வெற்றி கொண்டாயே திரும்பி வந்தாயே நாதா... ஆ..ஆ...ஆ...ஹா...ஹா.. ஆவணி ரோஹிணி அஷ்டமி நேரத்தில் மாலை தந்தாய் ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

பெண்: அன்பே..ஹா ஹா ஹா ஹா .. தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா... ஆ..ஆ...ஆ...ஹா...ஹா.

Female: Anbae. haa aa aa aa Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha. Ha. ha. ha. haa.

Female: Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha. Ha. ha. ha. haa.

Female: Kalgalil salangai Vennira adai Kulungida vandhen nadha. Ha. ha. ha. ha. Mayangiya nilaiyinil Thayangiya nadaiyudan Nee vandhaai. Hahahah hahaha hahaha

Female: Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha. Ha. ha. ha. haa.

Female: Mavilai thoranangal aadum Endrirunthen Mavilai thoranangal aadum Endrirunthen Kovil malaiyittu kondada ninaithirunthen Kovil malaiyittu kondada ninaithirunthen Ninaithadhu nadakkavillaiyae. Amma. ammmamma.ammamma. mm. mm.

Female: Anbae. haa aa aa aa

Female: Kalingathu poril Vetri kondaayae Thirumbi vandhaayae Nadha. ha. ha. ha. ha. Aavani rohini ashtami nerathil Malai thanthaai.. Hahahaha hahahaha hahaha

Female: Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha. Ha. ha. ha. haa.

Most Searched Keywords
  • only music tamil songs without lyrics

  • 3 movie song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • ilaya nila karaoke download

  • medley song lyrics in tamil

  • asuran song lyrics

  • maara song tamil

  • bigil song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master lyrics tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil christmas songs lyrics pdf

  • varalakshmi songs lyrics in tamil

  • chellama song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • old tamil songs lyrics in english