Ada Poya Song Lyrics

Dharma Yuddham cover
Movie: Dharma Yuddham (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: { அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)

பெண்: அட நீயா இல்ல நானா வெறும் சாவாடல் எதுக்கப்பா

பெண்: அட போயா போயா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண்: பாலால ஆள கொல்லலாம் இந்த பேனாவில் ஊர வெல்லலாம் யாரையும் ஏத்தி வெக்கலாம் என பேரையும் மாத்தி வெக்கலாம்

பெண்: நாளே தான் கால கண்ணாடி வாழ்வின் முன்னோடி நீயா கில்லாடி போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து

பெண்: காசு எப்போ கையில நிக்கும் பேரு காலமெல்லாம் எழுத்துல நிக்கும் காசால என்ன செய்யலாம் அச்சு தாளாள ஏடு செய்யலாம்

பெண்: எம்.எல்.எ எம்.பி மந்திரிகள் எல்லாம் எதனாலே இந்த இதழாலே போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து

பெண்: ஊரெங்கும் பேப்பர் இருக்கு ஐயா உன் கத இங்க இருக்கு எல்லோர்க்கும் மனம் இருக்கு எனக்கு இயற்கையிலே ஞானம் இருக்கு

பெண்: பெண் என்றால் புதுமை பெண்ணையா நாட்டின் கண்ணையா நீங்கள் என்னய்யா போயா போ எழுத்திலே இருக்குது உலகத்தின் தல எழுத்து

Female: {Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa} (2)

Female: Ada neeya Illa naana Verum savadaal ethukkappa

Female: Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa

Female: Paalaala aala kollalaam Intha penaavil oora vellalaam Yaaraiyum yeththi vekkalaam Ena peraiyum maathi vekkalaam

Female: Naalaethaan kaala kannaadi Vaazhvin munnodi Neeya killadi ..poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu .

Female: Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa

Female: Kaasu eppo kaiyila nikkum Peru kaalamellaam ezhuththula nikkum Kaasala enna seiyyalaam Achchu thaalaala yedu seiyyalaam

Female: MLA. MP. Manthirigal Ellaam ethanaalae Intha ithazhaalae .poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu

Female: Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa

Female: Oorengum paper irukku Aiyya un kadha inga irukku Ellorkkum manam irukku Enakku iyarkkaiyilae gnyaanam irukku

Female: Pen endraal Puthumai pennaiyya Naattin kannaiya Neengal ennaiyya .poya po Ezhuththilae irukkkuthu Ulagaththin thala ezhuththu

Female: Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa

Female: Ada neeya Illa naana Verum savadaal ethukkappa

Female: Ada poya poya Ulagam perisu Nee oru podi dappa Intha pena perisappa

Other Songs From Dharma Yuddham (1979)

Most Searched Keywords
  • oru porvaikul iru thukkam lyrics

  • rakita rakita song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • oru manam movie

  • mahishasura mardini lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • sarpatta parambarai song lyrics tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • pagal iravai karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • alagiya sirukki movie

  • tamil hit songs lyrics

  • tamil song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • tamilpaa gana song

  • karaoke with lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics