Added Date: Feb 11, 2022
பெண்: பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது

ஆண்: ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது

பெண்: ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
ஆண்: ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஆண்: வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது
பெண்: மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது
ஆண்: மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது
பெண்: கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது
இருவர்: பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது ஹா ..ஆஅ..ஆஅ..ஆ...

Female: Poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu

Male: Ezhai en meedhu unmai anbum yedhu Inithidum pechu ellam verum soodhu Ennaiyum yemattrum ennam theedhu Ennaiyum yemattrum ennam theedhu
Female: Poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu
Female: Yeithidum ennam endhan nenjil yedhu Enakkini inbam unnaiyindri yedhu Iru manam sernthaalae baedham yedhu Iru manam sernthaalae baedham yedhu
Male: Ahaa.poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu
Male: Vaan mazhaiyindri mannil valam yedhu
Female: Mann valam indri pongum inbam yedhu
Male: Malarnthidum aanandha vaazhvum yedhu
Female: Kalanthidum namm vaazhvil thaazhvum yedhu
Both: Poovindri manam yedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Haa..aaa..aa.a..aa..
tamil poem lyrics
nerunjiye
enjoy en jaami cuckoo
sister brother song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
raja raja cholan song karaoke
ennai kollathey tamil lyrics
tamil songs lyrics whatsapp status
aagasam soorarai pottru lyrics
asku maaro karaoke
soorarai pottru songs singers
tamil songs lyrics pdf file download
semmozhi song lyrics
tamil whatsapp status lyrics download
96 song lyrics in tamil
nanbiye song lyrics
happy birthday song in tamil lyrics download
rummy koodamela koodavechi lyrics
tamil christian karaoke songs with lyrics free download
yaar azhaippadhu lyrics