Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ..ஓ..ஓ.ஓ . ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா.
ஆண்: ஹோ.ஓ.ஓ.
ஆண்: ஹோ ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலைவதேனோ ஜோடிப்புறா அலைவதேன் என் ஜோடிப்புறா.
பெண்: மனசைப் பறிக்காதே பெண்ணாளின் மதியைக் கெடுக்காதே எந்நாளும்
ஆண்: வயசை மறக்காதே அம்மாளு வக்கனை படிக்காதே சும்மாறா
பெண்: மறைஞ்சு நிக்காதே மயங்கியே சொக்காதே மச்சான் ஏமாமா நீ அச்சாரம் போடாதே..
பெண்: ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா.
ஆண்: காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே
பெண்: காதல் விஷயமெல்லாம் சீப்பாயி கடையில் கிடைக்கிறதா அப்பாவி
ஆண்: வானவில் போலே பின்னாலே வாலிபம் மறையும் தன்னாலே கானல் நீராக கண்ணே நீ மாறாதே காந்தர்வ கல்யாணம் செய்யாமல் போகாதே
இருவர்: வாழ்விலே இது ஒரு நாள் வளரும் காதல் கனிந்ததனால் வானும் மதி போல் சுகம் பெறுவோம் மாறும் கலை போல் மகிழ்ந்திடுவோம்..

Female: Hoo ooo oo Aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaiyudhae un jodi pura Alaiyudhae un jodi pura
Male: Hoo oo oo
Male: Hoi aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaivadheno jodi pura Alaivadhen en jodi pura
Female: Manasai parikadhae
Pennaalin madhiyai kedukkadhae ennaalum
Male: Vayasai maraikaadhae ammaalu
Vakkanai padikkadhae summaaru
Female: Marainju nikkadhae mayangiyae sokkathae
Machaanae mama ne aachaaram podathae
Female: Aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaiyudhae un jodi pura Alaiyudhae un jodi pura
Male: Kaadhal endra bodhaiyaalae
Kaalam ellaam yengugirenae
Kaadhal endra bodhaiyaalae
Kaalam ellaam yengugirenae
Female: Kaadhal vishayamellam sippaayi
Kadaisiyil kedaikiratha appavi
Male: Vaanavil polae pinnalae Vaalibam maraiyum thanaalae Kaanal neeraaga kannae nee maaradhae Kaandharva kalyanam seiyaamal pogathae
Both: Vaazhvilae idhu oru naal Valarumkaadhal kanindhadhanaal Vaanum madhi pol sugam peruvom Maarum kalai pol magizhdhiduvom
tamil love feeling songs lyrics in tamil
mahabharatham lyrics in tamil
eeswaran song lyrics
tamil lyrics video songs download
soorarai pottru song lyrics
new tamil karaoke songs with lyrics
tamil gana lyrics
top 100 worship songs lyrics tamil
lyrics with song in tamil
anirudh ravichander jai sulthan
veeram song lyrics
hare rama hare krishna lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
vathi coming song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
best lyrics in tamil love songs
alaipayuthey karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
sarpatta movie song lyrics
en iniya thanimaye